திமுகவை அழிக்க முடியாது…! அழிக்க நினைத்தால் அழிவீர்கள்..!மு.க ஸ்டாலின்

திமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது, அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடலூர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் மு க சாதலின் திமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது, அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் அதிமுக ஆட்சி விரைவில் கவிழப்போகிறது அது உறுதி என்று உறுதிப்பட தெரிவிக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025