தண்ணீர் பிரச்சனையை அரசியலாக்க கூடாது-தமிழிசை

தண்ணீர் பிரச்சனையை அரசியலாக்க கூடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பேசுகையில் தண்ணீர் பிரச்சனையை அரசியலாக்க கூடாது கோதாவரி மற்றும் காவிரி இணைப்பு திட்டம் வரும் போது தண்ணீர் பிரச்சனை எல்லாம் இருக்காது.
மேலும் அவர் கூறுகையில் கூட்டணி என்பது தேர்தலுக்கானது, தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து பேசுவோம் .மத்திய அரசு செயல்படுத்தும் எல்லா திட்டங்களையும் சிலர் விமர்சனம் செய்கிறார்கள், அத்தகைய எதிர் விமர்சனங்களை நாங்கள் முறியடிப்போம் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025