காதலியை கரம் பிடித்த பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனராக வலம் வரும் இயக்குனர் ஆனந்த் சங்கர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து, நடிகர் விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.
இந்நிலையில், இயக்குனர் ஆனந்த்சங்கர், திவ்யா ஜீவானந்தம் என்ற பெண்ணை காதலித்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் கடந்த நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025