தண்ணீருக்குள் ஓர் அழகு தேவதை! பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். நீருக்குள் நடப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/Bz0U8kkntrR/?utm_source=ig_web_copy_link
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025