நடிகர் சூர்யாவின் படத்தில் களமிறங்கும் ஜோதிகா!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் ஜோதிகாவை கரம் பிடித்திருந்த நிலையில், ஜோதிகா திருமணத்திற்கு பின் 6 வருடங்கள் கழித்து, சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார்.
இந்நிலையில், ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக இவர் நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்’ என பெயரிடப்பட்டுள்ளது.
Jo’s next!! Proud to launch… #PonMagalVandhal #KBhagyaraj sir @rparthiepan sir#Pandiarajan sir #PratapPothen sir
@fredrickjj@rajsekarpandian@ramji_ragebe1
@govind_vasantha@AntonyLRuben@Amaranart@poornimaRamasw1 @thanga18 @proyuvraaj@2D_ENTPVTLTD pic.twitter.com/cJZ2Hq86ts— Suriya Sivakumar (@Suriya_offl) July 15, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025