உடைமை வைக்கும் இடத்தில் படுத்து தூங்கிய பணிப்பெண்!!

அமெரிக்காவில் உள்ள நெஸ்வில்லேவிலிருந்து பிளேடெல்பியாவை நோக்கி விமானம் ஒன்று புறப்பட இருந்தது. அந்த விமான பணிப்பெண் ஒருவர், பயணிகள் உடைமைகள் வைக்கும் இடத்தில் படுத்துக் கொண்டு, கீழே இறங்க மறுத்தார்.
சுமார் 10 நிமிடங்கள் அதிலிருந்து இறங்க மறுத்தார். அதன் பின், பயணதூரம் முழுவதும் பயணிகளிடம் சாதரணமாக பேசி வந்தார். இதனை அங்குள்ள பயணிகள், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025