தளபதி 64 குழுவிற்கு நன்றி தெரிவித்த சாந்தனு மனைவி!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி 64 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, பாக்கிராஜின் மகன் சாந்தனு நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து சாந்தனுவின் மனைவி கீர்த்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘thank you team’ என பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025