தன்னிடம் டியூஷன் படிக்க வந்த 16 வயது சிறுமியை 7 மாதம் கர்ப்பமாக்கிய ஆசிரியர்!அதிர்ச்சி அடைந்த பெற்றோர்!

- தன்னிடம் டியூஷன் படிக்க வந்த 12-ம் வகுப்பு மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்த ஆசாரியர்.
- புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கைது செய்த மகளீர் காவல்துறையினர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஏழுமலையை அடுத்த கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் ஆவார்.இவர் மல்லபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
மேலும் மாலை நேரத்தில் வீட்டில் டியூஷன் எடுத்து வந்துள்ளார்.இதனால் அப்பகுதியில் உள்ள மாணவ,மாணவிகள் இவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளனர்.இந்நிலையில் 12-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமி இவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளார்.
அப்போது யாரும் இல்லாத நேரத்தில் செல்வம் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.இந்நிலையில் சிறுமியின் வயிறு வீங்கியதன் காரணமாக சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது இவரை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியதை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின்னர் இதன் காரணமாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த உசிலம்பட்டி மகளிர் காவல்துறையினர் ஆசிரியர் செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
விண்வெளிக்கு புறப்படும் முன் AR ரஹ்மான் பாடலை விரும்பி கேட்ட சுபான்ஷு சுக்லா! என்ன பாட்டு தெரியுமா?
June 25, 2025
“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!
June 25, 2025
400 கிலோ யுரேனியத்தை பதுக்கிய ஈரான்? அமெரிக்கா தாக்குதல் என்னதான் ஆச்சு.? டிரம்புக்கு ஷாக்.!
June 25, 2025