gold [file image]
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தங்கத்தை நகைகளாக அணிவது மட்டுமல்லாமல் அதில் முதலீடு செய்து தேவையான நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய தன்மை கொண்ட தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில ஏற்ற இறக்கம் கண்ட நிலையில், இன்றும் கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,590க்கும், ரூ.44,720க்கு விற்பனைசெய்யப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை உயர்வுடன் இருப்பதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,610க்கும், ரூ.44,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒருகிராம் 40 காசு உயர்ந்து ரூ.82.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.82,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…