gold [Imagesource : Jagran news]
சென்னையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு.
சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இப்பொது உயர தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224க்கு அதிகரித்து ரூ.44,640க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.5580-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு அதிரடியாக ரூ.1.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவர படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து 44,416க்கும், கிராம் 35,552க்கும் விற்பனை செயப்பட்டது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…