வணிகம்

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ…

Published by
கெளதம்

பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. இதானால் மக்கள் தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்றத்தை தினமும் உருகவனிப்பதுண்டு. இத்தகைய தங்கம் விலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டுவந்த நிலையில், நேற்றும் இன்றும் தொடர்ந்து குறைந்து உள்ளது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.150 குறைந்து ரூ.44,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து, ரூ.5,505-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை ரூ.1.40 குறைந்து கிராமுக்கு ரூ.77.60க்கும், கிலோ ரூ.77,600க்கும் விற்கப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.44,160-க்கு விற்பனை ஆனது. அதுபோல ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.5,520-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து கிராம் ரூ. 79க்கும், கிலோ ரூ. 79,000க்கும் விற்பனை செயற்பட்டது.

கடந்த 5 நாட்களாக ஏற்றம், இறக்கம் கண்ட தங்கம் விலையின் பட்டியல்: 

தூயத் தங்கம் (24 கி)                                   1 grm       8 grm 

  1. 2023 செப்டம்பர் 26ம் தேதி அன்று – 5,975       47,800
  2. 2023 செப்டம்பர் 25ம் தேதி அன்று – 5,990       47,920
  3. 2023 செப்டம்பர் 24ம் தேதி அன்று – 5,991       47,928
  4. 2023 செப்டம்பர் 23ம் தேதி அன்று – 5,991       47,928
  5. 2023 செப்டம்பர் 22ம் தேதி அன்று – 5,980       47,840

ஆபரணத் தங்கம் (22 கி)                          1 grm       8 grm 

  1. 2023 செப்டம்பர் 26ம் தேதி அன்று – 5,505       44,040
  2. 2023 செப்டம்பர் 25ம் தேதி அன்று – 5,520       44,160
  3. 2023 செப்டம்பர் 24ம் தேதி அன்று – 5,521       44,168
  4. 2023 செப்டம்பர் 23ம் தேதி அன்று – 5,521       44,168
  5. 2023 செப்டம்பர் 22ம் தேதி அன்று – 5,510       44,080

மாநில வாரியாக இன்றயை நிலவரம் (2023 செப்டம்பர் 26ம் தேதி)

மாநிலம்                தூயத் தங்கம் (24 கி) 1gm     ஆபரணத் தங்கம் (22 கி) 1 grm 

  • டெல்லி                             5,988                                    5490
  • புனே                                  5,973                                    5,475
  • மும்பை                            5,973                                    5,475
  • ஹைதராபாத்               5,973                                    5,475
  • கொல்கத்தா                  5,973                                    5,475
Published by
கெளதம்

Recent Posts

மதுரை-தூத்துக்குடி டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கலாம்.! தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு.!

தூத்துக்குடி : மதுரை எலியார்பட்டி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய இரண்டு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஜூன்…

20 minutes ago

ஏ.ஆர். ரஹ்மான் கான்செர்ட் – ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு.!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய "மறக்குமா நெஞ்சம்" என்கிற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை 2023ம் ஆண்டு…

23 minutes ago

ஹனிமூன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..! வசமாக சிக்கிய புதுப்பெண்.., பின்னணி என்ன?

மேகாலயா : இந்தூரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி மற்றும் சோனம் ராகுவன்ஷி என்ற தம்பதியினர் கடந்த மே 11ம் தேதி…

2 hours ago

டெஸ்ட் போட்டிக்கான மைதானங்களை மாற்றி பிசிசிஐ அறிவிப்பு.!

டெல்லி : இந்த வருடம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளை சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது.…

3 hours ago

கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து.!

கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. இந்தக் கப்பல் சிங்கப்பூர்…

3 hours ago

தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக அருண்ராஜ் நியமனம்.!

சென்னை : தவெகவில் இன்று புதிதாக இணைந்த முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜ்-க்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கி…

4 hours ago