கேவலம் அந்த விஷயத்துக்காக…கணவரை வேறு அறையில் தூங்க வைக்கும் ஹன்சிகா.!
18 வயசுல இருந்தே ஹேண்ட் பேக்குகள் மீது தீரா ஆசை உண்டு, இதற்காக தனது கணவரை வேறு ஒரு அறையில் தூங்க வைத்ததாக தெரிவித்துள்ளார் நடிகை ஹன்சிகா. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஹன்சிகா, சமீபத்தில் தனது தொழில் நண்பராக இருந்து காதலரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், லைவ் போரட்ல் ஒன்றில் ஹன்சிகா, ஒரு அதிர்ச்சியான காரணத்திற்காக தனது கணவரை அடிக்கடி வேறு அறையில் தூங்க […]