divya bharathi [file image]
திவ்யா பாரதி : நடிகை திவ்யா பாரதி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பேச்சுலர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை திவ்யா பாரதி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். படங்களில் கமிட் ஆவது ஒரு பக்கம் இருந்தாலும், புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்து இருக்கிறார். இதனால் என்னவோ இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமும் கூட இருக்கிறது என்று சொல்லலாம்.
எனவே, ரசிகர்களை மகிழ்விக்கவும், பட வாய்ப்புகள் வரவேண்டும் என்பதாலும் வித்தியாசமான கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு அதற்கான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு கொண்டு இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வெள்ளை நிற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.
அந்த புகைப்படங்களை தொடர்ந்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில், கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியீட்டு இருக்கிறார். அவருடைய லேட்டஸ்ட் ஆன ஹாட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நீங்க எப்போவும் ஹாட் தான் என கூறி வருகிறார்கள்.
மேலும், நடிகை திவ்யா பாரதி தற்போது தமிழில் ஆசை, மதில் மேல் காதல், ஆகிய படங்களிலும், தெலுங்கில் கோட் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் எல்லாம் அடுத்த ஆண்டு தான் ரிலீஸ் ஆக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…