தளபதி-65 படத்தின் படப்பிடிப்பு வரும் 15-ம் தேதி முதல் ரஷ்யாவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா […]
தனுஷ் நடிக்கவுள்ள தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து முடித்த இவர் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கும் “D43” படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தார். அதன் பின் தனுஷ் தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் […]
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் பிக்பாஸ் பிரபலமான ஆரவ் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது மகிழ்திருமேனி இயக்கும் படத்திலும் , அருண் ராஜா காமராஜ் இயக்கும் ரீமேக் படமான “ஆர்டிக்கிள்15” படத்திலும் நடிக்கிறார்.தொடர்ந்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தாலும் அதே நேரத்தில் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார்.அவ்வாறு மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் […]
யோகி பாபுவின் மண்டேலா படம் நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் ,காமெடியனாகவும் கலக்கி வருபவர் யோகி பாபு.அவ்வாறு அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களில் ஒன்று மண்டேலா.மடோனா அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தினை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரித்துள்ளார்.சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், டாய்லட் படத்தில் நடித்த ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய பரத் சங்கர் இசையமைத்துள்ளார் . இந்த […]
ஆர்ஜே பாலாஜி அடுத்ததாக ‘பதாய் ஹோ’ எனுமா பாலிவுட் படத்தை ரீமேக் செய்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்ஜே-வாக இருந்து அதன் பின் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்ஜே பாலாஜி.எல்கேஜி படத்தில் ஹீரோவாக நடித்த பின்னர் நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் இணைந்து நடித்தது மட்டுமின்றி இயக்கவும் செய்திருந்தார்.வசூல் ரீதியாக படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது அவர் இயக்கும் அடுத்த படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஆர்ஜே பாலாஜி அடுத்ததாக […]
வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி விட்டதாகவும் ,அதனை பார்த்து தல அஜித் சூப்பராக இருப்பதாக கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். […]
சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்றிற்கு ரூ.10 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று டாக்டர்.கோலமாவு கோகிலா பட இயக்குனரான நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த படத்திலிருந்து வெளியான செல்லம்மா, நெஞ்சமே,so baby ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை […]
தளபதி-65 படத்திலுள்ள ஒரு பாடலுக்கு சிவகார்த்திகேயன் வரிகள் எழுத உள்ளதாக நடிகரும்,நடன இயக்குனருமான சதீஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். தளபதி விஜய் தனது மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக நண்பன் படத்தில் பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.மேலும் இந்த படத்தின் ஹீரோயின், வில்லன் […]
பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கேற்க உள்ள பிரபலங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் பிரபலமான ஷோ பிக்பாஸ்.உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது . அடுத்த ஜூன் மாதம் முதல் பிக்பாஸ் சீசன் 5 தொடங்க உள்ளதாகவும், அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. மேலும் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளில் மும்மரமாக செயல்பட்டு வருகிறார் .எனவே அதில் வெற்றி […]
தளபதி-65 ஒரு அரசியல் படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார் . மேலும் தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக அவரே […]
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நிழல் திரைப்படம் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து இவர் அண்ணாத்த, நெற்றிக்கண்,காத்து வாக்குல ரெண்டு காதல் , மலையாளத்தில் நிழல் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார். இதில் மலையாளத்தில் உருவாகியுள்ள நிழல் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 19-ம் […]
விஷாலின் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் தொடங்கிய திரைப்படம் துப்பறிவாளன் 2.விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்த இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றதும் ,அது முடிவடைந்த பின் படத்தில் வைத்த பொருட் செலவு உள்ளிட்ட ஒரு சில பிரச்சினைகள் காரணமாக விஷால் மற்றும் மிஷ்கின் இடையே வாக்குவாதம் ஏற்பட மிஷ்கின் துப்பறிவாளன் -2 படத்திலிருந்து விலகினார். அதன் பின் அந்த படத்தினை […]
தளபதி-65 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் ரஷ்யாவில் வைத்து தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் தனது மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக நண்பன் படத்தில் பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.மேலும் இந்த படத்தின் ஹீரோயின், வில்லன் வேடத்தில் […]
தேவர் மகன் படத்தில் ரேவதி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் மீனா தான் நடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1992-ம் ஆண்டு பரதன் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிவாஜி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் தேவர் மகன்.இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் கௌதமி, ரேவதி, தலைவாசல் விஜய், வடிவேலு, சங்கிலி முருகன் உட்பட பலர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றனர். இந்த நிலையில் தற்போது தேவர் மகன் படத்தினை குறித்த புது தகவல் ஒன்று வெளியாகி […]
கார்த்தியின் சுல்தான் படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு,லால் , நெப்போலியன், ராமச்சந்திரன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 […]
தளபதி-65 படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் குறித்து பூஜா ஹெக்டே மனம் திறந்துள்ளார். தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார் . மேலும் தளபதி-65 […]
தல அஜித்தின் வலிமை படத்தினை ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் செய்யவும், பர்ஸ்ட் லுக்கை தனது பிறந்தநாளுக்கு முன்பு வியாழக்கிழமை வெளியிடவும் தல அஜித் வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த […]
மாதவனின் ராக்கெட்ரி படத்தினை ஏப்ரல் 30-ம் தேதி அனைத்து மொழிகளிலும் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதவன் . ரசிகர்களால் மேடி என்று அன்புடன் அழைக்கப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ,இந்தி , ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார் . சமீபத்தில் இவரது நடிப்பில் நிசப்தம் மற்றும் மாறா ஆகிய […]
ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ள தளபதி-65 படத்தின் படப்பிடிப்பு திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார் . மேலும் தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக […]
கமலின் தெனாலி மற்றும் அன்பே சிவம் ஆகிய படங்களில் அரவிந்த் சாமி நடிக்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் ரசிகர்களின் காதல் மன்னனாக வலம் வந்தவர் அரவிந்த் சாமி .அதனை தொடர்ந்து சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்த இவர் அடுத்து தனி ஒருவன் படத்தில் நடித்ததன் மூலம் ரீ என்டரி கொடுத்தார் .அந்த படம் இவருக்கு பெரிய கம்பேக்காக இருந்தது . அந்தளவுக்கு ரசிகர்கள் மனதில் வில்லனாக இடம் பிடித்து […]