நடிகை ராதிகா ஆப்தே தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா ,தோனி ஆகிய திரைப்படத்தில் நடித்து இருந்தார்.சமீபத்தில் கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் நீங்க இடம் பெற்றார்.
மேலும் தெலுங்கு ,இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து உள்ளார்.தற்போது இரண்டு ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவரின் சினிமா அனுபவங்களை பற்றி கேட்டபோது அதிகமாக பீர் அடித்ததால் ஒரு படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் என கூறினர்.
இதை பற்றி அவர் கூறுகையில் , இயக்குனர் ஆயுஷ்மன் இயக்கத்தில் “விக்கி டோனர்”என்ற இந்தி திரைப்படத்தில் முதலில் கதாநாயகியாக நான் தான் நடிக்க தேர்வு செய்யப்பட்டேன். படப்பிடிப்புக்கு ஒரு மாதத்திற்கு முன் நான் விடுமுறைக்காக வெளிநாடு சென்று இருந்தேன்.
அப்போது அங்கு அதிகமாக பீர் அடித்து, அதிகமாக சாப்பிட்டதாலும் எனது உடல் எடை அதிகரித்து விட்டது. அப்போது என் உடல் எடையை பார்த்த இயக்குனர் படத்தில் இருந்து நீக்கிவிட்டார்.
நான் என் உடல் எடையை குறைத்து விடுகிறேன் என கூறியும் அவர் என் பேச்சை கேட்காமல் படத்தில் இருந்து நீக்கினார்.அதன் பிறகு உணவு கட்டுப்பாட்டில் கவனமாக இருப்பதாக ராதிகா ஆப்தே கூறினார்.
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…