தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பு திறமையை சினிமா உலகம் வியந்து ரசிக்கும். இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் அடுத்தவாரம் ரிலீஸ் ஆக உள்ளது.
இப்படத்தை ராஜேஷ் செல்வா இயக்கி உள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகி ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இப்படத்தை பற்றி படத்தின் எடிட்டர் கூறுகையில், ‘ படத்தில் அவர் போலீஸா என்பதை படத்தினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், படத்தில் இதுவரை பார்த்திராத ஸ்டைல், நடிப்பு என அனைத்திலும் விக்ரம் வேறுமாதிரி இருக்கிறார்..’ மேலும், ‘ படத்தின் இயக்குனர் படத்தை ஃபெர்ஃபெக்ட்டாக எடுத்துள்ளார்.’ என கூறியுள்ளார்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…