Atlee - Priya FAM PIC [File Image]
வெற்றிக்கான கமர்ஷியல் ஃபார்முலாவை கையில் எடுத்துக்கொண்டு, தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’ என்ற படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கி ஜவான் வரை தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் இயக்குனர் அட்லீ இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் அட்லீக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் தற்பொழுது, அவரது மனைவி ப்ரியாவும் அவருக்கு அன்பு குறிப்புடன் வாழ்த்து தெரிவித்தார், மேலும் அவர்களது மகன் மீர் உடன் இருக்கும் அழகான குடும்பப் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் ப்ரியா, “ஒவ்வொரு விஷயத்திற்கும் உன்னை நேசிக்கிறேன், எல்லா வழிகளிலும் என் வாழ்க்கையை மிகவும் அழகாக மாற்றியதற்கு நன்றி. லவ் யூ மை அட்லீ, லவ் யூ (MEER) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அப்பா என்று குறிப்பிட்டுள்ளார்.
கடைசியாக பதான் என்ற மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றி படத்தை வழங்கிய, அட்லீ ஜவான் திரைப்படத்தில் இயக்கியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் 13 நாட்களில் உலகம் முழுவதும் 907..54 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…