நீங்கள் தான் லேடி சூப்பர் ஸ்டாரா..? இல்லங்க..! நயன் தான் ரியல் லேடி சூப்பர் ஸ்டார்..!பிரபல நடிகையின் சம்பள பேச்சு..!

Published by
kavitha

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை வைத்துள்ளவர்.மேலும் நடிகர்களுக்கு இணையாக தமிழ் சினிமாவில் படங்களை ஹிட் கொடுத்தவர்.மேலும் நடிகைக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
இவரை போலவே நடிகை டாப்சியும் நடிகைக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வருபவர்.மேலும் தமிழில் கேம் ஓவர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
Image result for taapsee
இந்த படத்தின் பிரமோஷேன் விழாவில் பங்கேற்ற டாப்சியிடம் நீங்கள் தான் செடி சூப்பர் ஸ்டாரா..?என்று கேட்டுள்ளனர்.அதற்கு பதிளித்த டாப்சி நான் ரூ.3 கோடி தான் சம்பளம் வாங்குகிறேன்.ஆனால் நயன்தாரா ரூ.6 கோடி சம்பளம் வாங்குகிறார் அவர் தான் ரியல் சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார்.நயன் சம்பளத்தை கேட்டவர்கள்  அப்படியே ஷாக் ஆகிட்டாங்களாம்.
 

Published by
kavitha

Recent Posts

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

28 minutes ago

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…

2 hours ago

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

2 hours ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

3 hours ago

“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…

3 hours ago

சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…

4 hours ago