தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிசியாக நடித்துவந்த ஸ்ருதிஹாசன் தற்போது பட வாய்ப்புகள் ஏதுமில்லாமல் உள்ளார். இந்நிலையில் அவர் லண்டனைச் சேர்ந்த அவரது காதலர் மைக்கேல் கார்சலை தன் அம்மாவான சரிகாவிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். சரிகாவும், பூங்கொத்து கொடுத்து கார்சலை வரவேற்றுள்ளார். இந்நிலையில், இது ஸ்ருதியின் திருமணம் குறித்து நடந்த சந்திப்பு என்றும், விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
சியான் விக்ரம் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் ‘ஸ்கெட்ச்’ இப்படத்தை சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்து இதன் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து வருகிறது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இரண்டு பாடல்களை விக்ரம் பாடியுள்ளதாக தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இந்த மாதம் 15ஆம் தேதிக்கு மேல் வெளியிட உள்ளதாகவும் தமன் தெரிவித்தார். மேலும் […]
பறை இசை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுசெயலாளர் ரவிக்குமார் போட்டிருந்த சமுக வலைதள பதிவை குருப்பிட்டு “பறைதான் இந்நாட்டில் முதல் இசைக்கருவி கம்புகளில் தட்டப்பட்டு பின்பு மிருக தோலில் உருப்பெற்றது என்பது வரலாறு,மிருகங்கள் ஒடின இனி சாதி ஓடும்” என இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். பறைதான் இந்நாட்டில் முதல் இசைக்கருவி கம்புகளில் தட்டப்பட்டு பின்பு மிருக தோலில் உருப்பெற்றது என்பது வரலாறு,மிருகங்கள் ஒடின இனி சாதி ஓடும். pic.twitter.com/igBqn2jslO […]
நடிகர் சங்க தேர்தல் போதே விஷால் கடும் சவால்களை சந்தித்தார். அவருக்கு முதுகெலும்பாக ஆதரித்தது கமலகாசன் தான். இந்நிலையில் தற்போது கமல் ஜெ-வின் மறைவிற்கு பிறகு ட்விட்டரிலும் நேரடியாக காலத்திலும் தமிழக அரசை குறை கூறி கொண்டிருந்தார். தற்போது அவர் விரைவில் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அறிவித்து இருந்தார். தற்போது ஆர்கே நகரில் விஷால் போட்டியிடுவதாக ஒரு செய்தி வலம் வர தொடங்கியுள்ளது. திடீரென இந்த செய்தி வந்தவுடன் இதன்பின் […]
நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘ஹலோ’ இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். இப்படத்தை 24 திரைப்படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கியுள்ளார்.
அஜித் நடிப்பில் கடைசியாக வந்த விவேகம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் விட்டதை அடுத்த படத்தில் கண்டிப்பாக பிடிக்கவேண்டும் என்று அஜித்-சிவா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இது எதிர்பாராத சில விமர்சனங்களை சந்தித்தது. இப்படம் ரூ 30 கோடி அளவில் நஷ்டம் என்றும் சொல்லப்பட்டது. இது குறித்து தயாரிப்பு தரப்பு அஜித்திடம் சொல்ல. அவர் சிவா மீது தவறல்ல. நான் தான் அப்படி எடுக்க சொன்னேன். நான் சொன்னதை அவர் செய்திருக்கிறார் என்று கூறி தன் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இணைந்திருக்கும் படம் 2.O இப்படம் இந்தியாவிலேயே பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப்படத்தில் அக்சாய்குமார், எமிஜாக்சன் உடன் நடிக்கின்றனர். இப்படம்டி ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்கபடுகிறது. இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்கிரீனிங் உரிமையை அமேசன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இத்தகவலை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நாயகிகளின் திருமணம் எப்படி நடக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவர். ஆனால் நடிகை லேகா வாஷிங்டன் ஒரு வித்தியாசமான திருமணம், அதை திருமணம் என்று சொல்ல முடியாது, ஒரு விஷயத்தை செய்துள்ளார். ஓகே கண்மணி படத்தில் வருவது போல இதுநாள் வரை லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த லேகா DIY Partnership என்ற முறையில் திருமணம் போல் ஒரு முறையில் தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துள்ளார். அதற்காக விழா அண்மையில் உறவினர்கள் […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா,கீர்த்தி சுரேஷ் ,ரம்யா கிருஷ்ணன்,செந்தில் ,தம்பி ராமையா ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான்” தானா சேர்ந்த கூட்டம்”.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். ரசிகர்ளுக்கு விருந்தாக அமைய உள்ளது இன்று மாலை 7 மணியளவில் வெளியிடப்படவுள்ள “தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் டீசர்…..
இயக்குனர் அட்லி இயக்கத்தில்,இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவான படம் “மெர்சல்” .இப்படம் வெளிவருவதற்கு முன்னேயும் அதன் பின்பு வெளியான பிறகு கூட பல்வேறு அரசியல் தலையீடுகள் இருந்தும் அத்தனை தடைகளை தாண்டி தற்போது 50 நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிவருகிறது .இந்நாளை கொண்டாடி வருகிறது மெர்சல் படக்குழு. மெர்சல் படத்தின் இந்த வெற்றியை கண்டு பெருமைபடுவதாகவும் தயாரிப்பாளர் முரளி ராமசாமி ,தளபதி விஜய் ஆகியோருக்கு நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேனாண்டாள் […]
இன்று ஹிப்ஹாப் இசையமைப்பாளரும்,இயக்குனரும்,நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு இன்று திருமண நிச்சயார்த்தம் நடைபெற்றது.இந்த விழாவானது அவரது வீட்டில் வைத்து மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இவர் சமீபத்தில் இயக்கி,இசை அமைத்து நடித்த படமான ” மீசைய முறுக்கு “ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது என்பது குறுப்பிடத்தக்கது.
தருமபுரியில் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பற்றி பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதிலிருந்து, ‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார். வந்தால் மக்களுக்கு நல்லது மட்டுமே செய்வார். டிசம்பர் மாதம் அவரது பிறந்தநாள் என்பதால் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து பேசுவார். மேலும், அரசியலுக்கு வந்தால் தமிழக மக்கள் அவரை ஏற்றுகொள்ள வேண்டும். ‘ எனவும் தெரிவித்தார்.
சமீபத்தில் வெளியான சியான் விக்ரம் நடித்துள்ள ஸ்கேட்ச் திரைபடத்தின் டீசர் 7மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.இதை விக்ரம் ரசிகர்கள் அனைவரும் மிகவும் மகிழ்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த திரைப்பம் ‘விஸ்வரூபம்’. இப்படம் பல பிரச்சனைகளை தாண்டி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகியும் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆக ஒரு வாரம் ஆகியும் வெளியானதில் இருந்து ரசிகர்களை கவர்ந்தது.மேலும் வசூலிலும் சக்கை போடு போட்டது . இந்நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகமான “விஸ்வரூபம் 2” இன்னும் ஒரு வாரத்தில் அதன் இறுதிகட்ட பாடல் படபிடிப்பு சென்னையில் முடிந்ததும் இப்படத்திற்கான ப்ரோமோசன் வேலைகள் துவங்குமாம் . மேலும் இப்படமானது வரும் 2018 ஆண்டு […]
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஸ்ணு விஷாலும், இயக்குனர் எழிலும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளனர். இப்படத்தை இஷான் ப்ரொடக்சன் தயாரிக்கிறது. இப்படத்தில் மீதும் D.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். மேலும் யோகி பாபுவும் இப்படத்தில் நடிக்கிறார். படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிகார் மாநிலத்தில் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதியை தடை செய்ய உத்தரவிட்டார் முதல்வர் நிதீஷ் குமார். பிஜேபி எம்.எல்.ஏ.யான நீராஜ் குமார் பாபுலால் முதல்வருக்கு ஒரு கடிதத்தை எழுதினார்.அக்கடிதத்தில் அவர் கூறியதாவது “இப்படமானது ராஜபுத்திர மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றை தவறாக சித்தரித்து வெளிவந்துள்ளது.இப்படத்தில் ராணி பத்மாவதி அலாவுதீன் கில்ஜியை காதலித்த வர்ணிக்கப்பட்டுள்ளது.ஆகவே இப்படமானது இந்துகளின் மனங்களை புண்படுத்துவது போன்று உள்ளது.ஆகவே இப்படத்தினை வெளியிட தடை பிறப்பிக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார். ஆகவே முதல்வர் நிதிஷ்குமாரும் […]
தமிழில் அட்டகத்தி படம் மூலம் அறிமுகமாகி காக்கா முட்டை, குற்றமே தண்டனை, தர்மதுரை போன்ற படங்களில் மூலம் தனது தரமான நடிப்பின் மூலம் தமிழக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் தனது நடிப்பு திறமையை நிருபித்துள்ளார். தற்போது இவருக்கு துபாயில் நடைபெற்ற ஏசியா விஷன் மூவி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிறந்த பல்மொழி நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா […]
சியான் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் ஸ்கெட்ச் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. இதன் பாடல்கள் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிட உள்ளதாக இப்படத்தின் கதாநாயகன் விக்ரம் தனது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்துள்ளார். சிம்பு நடித்த வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்பத்தை கலைப்புலி தாணு தனது V சிரியேசன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்தில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.
தமிழ்சினிமாவில் காமெடியனாக கொடிகட்டி பறந்தவர் நடிகர் சந்தானம். இவர் நடித்தாலே படம் வெற்றிபெற்றுவிடும். அப்படி இருந்தவருக்கு திடீரென கதாநாயகனாக உருவெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த படங்கள் ஓரளவுக்கு நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது. இன்னும் பெரிய அளவில் எந்த படமும் கைகொடுக்கவில்லை. தற்போது அவர் கதாநாயகனாக நடித்துவரும், ‘சக்கபோடு போடுராஜா’ எனும் படத்திற்க்கு முன்னனி நடிகர் சிம்பு இசையமைக்கிறார். நடிகர் சந்தானத்தை சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு அறிமுக படுத்தியதும் சிம்புதான். இவர் இசையமைத்து ஏற்கனவே ஒரு […]