சினிமா

அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு – கமல்ஹாசன்.!

பிரதமர் மோடி  டிவி வாயிலாக மக்களிடம் உரையாற்றுகையில் இந்தியாவில் 4ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், ஆனால் அந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் அறிவித்திருந்தார். மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், இந்த திட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்றும், இந்தியா மற்ற நாடுகளின் உதவியின்றி தன்னம்பிக்கை கொள்ள வைக்கும் என்றும் கூறியிருந்தார். இந்த 20லட்சம் கோடி சிறப்பு திட்டங்களின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடைவார்கள் […]

Kamala Haasan 5 Min Read
Default Image

ஊரடங்கு முடிந்த பின்னர் தேர்வு வைத்து கொள்ளலாமே.! நடிகர் விவேக்கின் டுவிட்.!

ஊரடங்கு முடிந்த பின்னர் தேர்வு வைத்து கொள்ளலாமே.! நடிகர் விவேக்கின் ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மே 31 வரை நான்காம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்ட ஊரடங்கு தேர்வுகள் வரும் ஜூன் 1 தொடங்கி 12 வரை நடைப்பெறும் என்று பள்ளி கல்வி அமைச்சரான செங்கோட்டையன் அறிவித்திருந்தார். மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போதிய போக்குவரத்து வசதி செய்து கொடுப்பது […]

daysLockdown 4 Min Read
Default Image

சூர்யாவின் அடுத்த படம் இந்த பிரபல இயக்குநருடனா.?

கே. வி. ஆனந்த் இயக்கத்தில் அயன், மாற்றான், காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் அயல் தவிர மற்ற இரு படங்களும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. மீண்டும் இந்த கூட்டணி இணைகிறது என்றும், அது அயன் படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்படுகிறது. சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா […]

#Surya 3 Min Read
Default Image

ஆறு தடவை பாத்துட்டேன் டிரைலர் மரண மாஸ்.! மாஸ்டர் வில்லன் ஓபன் டாக்

அர்ஜுன் தாஸ்   மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் சமீபத்தில் ரசிகர்களுடன் பேசுகையில் மாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்துவிட்டேன் என்று கூறியுள்ளார். விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்‌.இந்த படத்தை கைதி மற்றும் மாநகரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் , மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.மேலும் கௌரி கிஷன், ஆண்ட்ரியா, சாந்தனு,தீனா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஏப்ரல் மாதத்தில் வெளிவரரவிருந்த மாஸ்டர் […]

arjundoos 3 Min Read
Default Image

விஜய்யின் ஆளப்போறான் பாடல் செய்த சாதனை.!

இந்த நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள ஆளப்போறான் பாடல்  120 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது . விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்‌.இந்த படத்தை கைதி மற்றும் மாநகரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் , மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.மேலும் கௌரி கிஷன், ஆண்ட்ரியா, சாந்தனு,தீனா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஏப்ரல் மாதத்தில் வெளிவரரவிருந்த மாஸ்டர் படம் ஊரடங்கு காரணமாக […]

#Mersal 3 Min Read
Default Image

ஆஆஆ என்ன‌ அழகுடா.! நம்ம சாண்டியா இது.!

சாண்டி தற்போது வித்தியாசமான கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கலா மாஸ்டரின் செல்ல சிஷ்யன் தான் சாண்டி .நடன கலைஞராக சினிமாவில் கலக்கி வரும் இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்களின் செல்ல பிள்ளையானார் . தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் பல பிரபலங்கள் ஜாலியான வீடியோக்களையும் ,த்ரோபேக் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர் . வழக்கமாக நடன வீடியோவையும் ,போட்டோவையும் வெளியிடும் சாண்டி தற்போது வித்தியாசமான கெட்டப்பில் […]

#Sandy 3 Min Read
Default Image

ரிஸ்க்கான உடற்பயிற்சியால் காயமடைந்த அருண் விஜய்.!

ஒர்க்கவுட் மிஷனில் சாகச உடற்பயிற்சி ஒன்று செய்கையில் திடீரென அதிலிருந்து தவறி விழுந்து இரண்டு முழங்கால்களிலும் படுகாயம் அடைந்தது. இது குறித்து அவர் கூறுகையில், இதை ஒருபோதும் செய்ய வேண்டாம், ஒர்க்கவுட்டிற்கு முன்பு ஒர்க்கவுட் இயந்திரங்களை சரிப்பார்க்கவும் என்றும், கீழே விழுந்ததால் முழங்கால்கள் இரண்டு ஒரு வாரமாக வழங்கியிருந்ததாகவும் கூறியுள்ளார். அருண் விஜய், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். கடந்தாண்டு இவர் நடிப்பில் குற்றம் 23,செக்க சிவந்த வானம், தடம் போன்ற வெற்றி […]

#ArunVijay 5 Min Read
Default Image

நம்ம லேடி சூப்பர் ஸ்டார் குறித்து டிடி என்ன கூறினார் தெரியுமா.!

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் மனம் திறந்து பேசுகையில் நயன்தாரா குறித்து கூறியுள்ளார். அதில் நயனதாரா மனதில் ஒன்று வைத்து கொண்டு வெளியில் வேறு பேசுபவர் இல்லை என்றும், மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுவார் என்றும் நயன்தாரா குறித்து புகழ்ந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் டிடி என்று அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. இவர் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.  பல சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ‘ஸ்பீட் கெட் […]

dd 3 Min Read
Default Image

கதறி அழுத குடும்பத்திற்கு உதவ அரசிடம் வேண்டுகோள் விடுத்த ராகவா லாரன்ஸ்.!

குஜராத்தில் உள்ள ராஜ்கோட் கலெக்டர் அந்த குடும்பத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை செய்யும் பலர் இந்த ஊரடங்கால் பசி பட்டினியால் வாடி வருகின்றனர். அந்த வகையில் குஜராத்தில் வேலைக்கு சென்ற தமிழ் குடும்பம் ஒன்று தாங்கள் இரண்டு மாதங்களாக பசியால் வாடுவதாகவும், குழந்தைகளுக்கு பால் வாங்க காசு இல்லை என்றும், […]

CMOGuj 4 Min Read
Default Image

நலிந்த நாடக கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கிய பிரபல தயாரிப்பாளர்.!

காமெடி நடிகரும், முன்னாள் துணை அமைச்சருமான ஐசரி வேலனின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் மகனும், பிரபல தயாரிப்பாளர்  ஐசரி கணேஷ் நலிந்த 2500 நாடக கலைஞர்களின் வங்கி கணக்கில் ரூ. 1000 வீதம் 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உதவியுள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். அது மட்டுமின்றி பல திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல […]

25 lakhs 3 Min Read
Default Image

ஓடிடியில் வெளியாகும் முதல் பான்-இந்தியா திரைப்படம்.!

கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா திரைப்படமும் ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு முடிந்த பின்னரும் திரையரங்குகள் திறக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது ஆகும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது .இதனால் பல பிரபலங்களின் படங்களை ஆன்லைனில்  வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன அதில் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த பட படங்களை […]

MISS INDIA 5 Min Read
Default Image

அருண்விஜய்யின் மகனின் மகத்தான செயல்.! குவியும் பாராட்டுகள்.!

அருண் விஜய்யின் மகனான அர்னவ் தன்னிடம் வந்து பசியால் வாடும் அம்மாவிற்கு உணவளிக்க வேண்டும், ஏனெனில் அவளுக்கு குட்டிகள் உள்ளன என்று கூறி தெரு நாய்களுக்கு சாப்பாடு போட்டதாகவும், தனது மகன் இரக்க குணமுடையவனாக வளர்ந்து வருவதில் பெருமிதம் அடைந் துள்ளதாகவும் அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அருண் விஜய், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். கடந்தாண்டு இவர் நடிப்பில் குற்றம் 23,செக்க சிவந்த வானம், தடம் போன்ற வெற்றி […]

Arnav 4 Min Read
Default Image

சாந்தனுவின் கொஞ்சம் கொரோனா நிறைய காதல் குறும்படம் இதோ.!

சாந்தனு அவர்கள் இயக்குநராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஆம் கொஞ்சம் கொரோனா நிறைய காதல் என்னும் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். முன்னாள் நடிகரும், இயக்குநருமான பாக்கியராஜ் அவர்களின் மகனான சாந்தனு அவர்களை நாம் பல கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம். கடைசியாக வானம் கொட்டட்டும் படத்தில் நடித்திருந்தார் தற்போது கூட விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இவர் ஊரடங்கை முன்னிட்டு தனது மனைவி கிகியுடனும் , குடும்பத்துடனும் இணைந்து டிக்டாக் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.  […]

kiki 4 Min Read
Default Image

தளபதி சூப்பர் ஸ்டார்.! மாஸ்டர் ஹீரோயின் ஓபன் டாக்.!

மாளவிகா மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தளபதியை குறித்து கூறுகையில், அவருடன்  இந்த படத்தில் பணியாற்றியது  மிகவும் அற்புதமாக இருந்தது என்றும், அவர் தான் மிகவும் எளிமையான தன்மையான சூப்பர் ஸ்டார் என்றும், இப்போது நாங்கள் இருவரும் நண்பர்களாக மாறிவிட்டோம் என்றும் கூறியுள்ளார்.  தளபதி விஜய் தற்போது நடித்து  வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி […]

malavika mohan 5 Min Read
Default Image

சண்டை காட்சியில் களமிறங்கும் தமன்னா! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

ராஜமௌலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தில் சண்டை காட்சியில் களமிறங்கும் தமன்னா.  நடிகை தமன்னா ”சே ரோசன் செகரா’ என்ற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்,  நடிகை தமன்னா, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படமான பாகுபலி திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து, ராஜமௌலி அடுத்ததாக இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் என்ற […]

rajamouli 2 Min Read
Default Image

நடிகை சின்மாயி வெளியிட்டுள்ள அட்டகாசமான அண்மை புகைப்பாம் உள்ளே!

நடிகை சின்மாயி தனது அண்மை புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சின்மாயி எப்பொழுதும் இணையதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர்.  தான் எடுத்துக்கொள்ளும் அண்மை புகைப்படங்களை வழக்கமாக இணையதள பக்கத்தில் பதிவிடும் சின்மாயி, தற்பொழுதும் தனது கலக்கலான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,            View this post on Instagram […]

actressphoto 2 Min Read
Default Image

இணையத்தில் வைரலாகும் நாகினி பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்

நாகினி தொடர் மூலம் பிரபலமாகிய நடிகை மௌனி ராய் தனது கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகக்கூடிய நாகினி எனும் தொடரில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் நடிகை மௌனி ராய்.  இவர் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தற்பொழுது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,       […]

mouniraai 2 Min Read
Default Image

இதை ஒருபோதும் செய்யாதீர்கள்! நடிகர் அருண்விஜய் வெளியிட்ட வீடியோ !

நடிகர் அருண்விஜய், தலைகீழாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்றைய நடிகர்கள் மற்றும் நடிகைகள் அதிகமாக உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், இவர்கள் செய்யும் உடற்பயிற்சியை, தங்களது இணைய பக்கத்திலும் வெளியிட்டு வருகின்றனர்.  இந்நிலையில், நடிகர் அருண்விஜய், தலைகீழாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் உடற்பயிற்சி செய்யும் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார்.  இந்த வீடியோவை வெளியிட்ட அருண்விஜய், இதை ஒருபோதும் செய்யாதீர்கள். உடற்பயிற்சிக்கு முன் […]

#ArunVijay 3 Min Read
Default Image

நான் பிச்சையெடுத்தும், கடன் வாங்கியும் இவர்களுக்கு உதவுவேன் – நடிகர் பிரகாஷ்ராஜ்

என் சக மக்களான இவர்களுக்கு நான் பிச்சையெடுத்து, கடன் வாங்கியும் தொடர்ந்து உதவுவேன். இந்தியா முழுவதும், கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில்  வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல்  தவித்து நிற்பதுடன்,  ஒரு வேளை உணவு கிடைப்பது கூட, அவர்களுக்கு கேள்வி குறியாக தான் உள்ளது.  இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ்,  […]

migrant labourer 2 Min Read
Default Image

கவர்ச்சி உடையில் சாக்ஷி அகர்வால் – இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே!

நடிகை சாக்ஷி அகர்வால் தனது அட்டகாசமான அண்மை புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழில் ராஜா ராணி எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபாலாகியவர் தான் சாக்ஷி.  தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்ட இவர், தற்பொழுதும் தனது அட்டகாசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,  […]

#BiggBoss 2 Min Read
Default Image