நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சினிமா துறையை பொறுத்தவரையில், மிகவும் பிரபலமானவர்கள் கூட அஜித்துடன் நடிக்க ஆசைப்படுவதுண்டு. இந்நிலையில், பிரபல வட இந்திய நடிகை அவருக்காக 3 கதைகள் வைத்திருப்பதாக கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த பிரபல நடிகை நீது சந்திரா அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனக்கும் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு வேண்டும் என கேட்டுள்ளார். மேலும் அவர் […]
நடிகை சோனியா அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் பல பிரபலங்களுடன் நடித்து உள்ளார். இவர் நடித்த “கோவில் ” , “காதல் கொண்டேன்” ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு தன் கணவரும் , இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் “புதுப்பேட்டை” படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சோனியா அகர்வால் பேசினார்.அப்போது அவரிடம் புதுப்பேட்டை […]
நடிகர் ஜெயம்ரவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான அடங்க மறு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. நடிகர் ஜெயம் ரவி அடங்கமறு படத்தை தொடர்ந்து, இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படத்தில், ஜெயம் ரவி பள்ளி மாணவனாகவும் இளைஞனாகவும் நடிக்கிறார். இப்படத்திற்கு, […]
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள் என்றால், அது விஜய் மற்றும் அஜித் தான். இவர்கள் இருவரின் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தலயா? தளபதியா? என்ற கேள்விக்கு, தளபதியா? அது மணிரத்தினம் இயக்கிய படம் தானே என […]
ஹாலிவுட் திரைப்படத்தில் கடைசியாக “அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்” திரைப்படம் உலக அளவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் , சிறந்த வசூலையும் பெற்றது. இந்நிலையில் தற்போது “அவெஞ்சர்ஸ் என்ட் கேம்”என்ற பெயரில் திரைப்படம் வெளியாகியது. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது.சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை வெளியிட்டார். இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தில் அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதியும் , ப்ளாக் வீடோ கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்து […]
இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள, களவாணி 2 திரைப்படத்தை வெளியிடுவதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம், திரைப்படத்தின் தலைப்பு தங்களுடையது என உரிமைகோரி தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சற்குணம், தடையை நீக்ககோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை தாக்குதலில் இதுவரை 359 பேர் உயிர் இழந்து உள்ளனர். இவர்களில் 36 பேர் வெளிநாட்டை சார்ந்தவர்கள்.இந்த தாக்குதலில் வெளிநாட்டை சார்ந்த 12பேர் உள்பட 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இலங்கை குண்டுவெடிப்பிற்கு சில நாட்கள் முன்பு காஜல் அகர்வால் இலங்கை சென்று திரும்பி வந்து உள்ளார். தனது ட்விட்டரில் இலங்கை சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த காஜல் அகர்வால் அப்போது தான் இலங்கை சென்றதையும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் தெலுங்கில் தெறி பட ரீமேக்கில் நடிகை […]
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் அரசியல்வாதியாக நடித்து வருகிறார். இந்த படம் மே-31ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள தேவி இரண்டாம் பாகம். இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில், சூர்யாவின் என்.ஜி.கே படம் வெளியாகும் அதே […]
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் நடித்து வந்தார். இப்படத்தில் பல முக்கியமான பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் தமிழில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் ஆக உள்ளதாம். இந்நிலையில் ஹிந்தி ரீமேக்கிலும், இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா தான் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த […]
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக கருதப்படுபவர் நடிகர் அஜித். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் சிவா இயக்கத்தில், அஜித்தின் நடிப்பில் வெளியான படம் விசுவாசம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் பிரபல ஆடியோ நிறுவனமான Gaana அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், இந்தியாவிலேயே அதிகம் கேட்கப்பட்ட பாடல்களில் விஸ்வாசம் No 1 இடத்தை பிடித்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. […]
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சிம்புவின் தம்பியான குறளரசனுக்கு இன்று திருமணம் நடைபெறவுள்ளது. ஆனால், இந்த திருமண விழாவில் சிம்பு கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், சிம்பு தற்போது உடல் எடை குறைப்பிற்காக வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், லண்டனில் இருந்து கிளம்பி விட்டதாகவும் இன்று இரவு அல்லது நாளை காலை சென்னை வந்தடைவார் என்று தெரிவித்துள்ளனர். நடிகர் […]
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் என்.ஜி.கே. இவர்களது இந்த கூட்டணி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இதனையடுத்து, ஏப்ரல் 29-ம் தேதி இப்படத்தின் மற்ற பாடல்கள் மற்றும் இப்படத்தின் டிரைலர் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த […]
நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாது, சமூக அக்கறை கொண்டவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, சீமான் ஆதரவாளரும், தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி என்பவர், ஊனமுற்ற குழந்தைகளை ஏளனமாக பேசியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில்,இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வேப்பேரி, போராக் சாரியில் உள்ள அம்மன் […]
எமி ஜாக்சன் பல படங்களில் நடித்து பிரபலமானவர். இவருக்கும், ஜார்ஜ் பனயிட்டோவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டபோது தான் கர்ப்பமாக இருப்பதாக எமிஜாக்சன் தெரிவித்திருந்தார். மேலும், அவர் தான் கர்ப்பமாக இருப்பதை எண்ணி சந்தோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 2020-ம் ஆண்டு, கிரீசில் உள்ள பிரபல ரெஸ்டாரன்டான மிக்கனாஸ் ஐலேண்டில் திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், திருமணத்திற்கு முக்கிய பிரபலங்களை அழைக்கவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நடிகை கஸ்தூரி இயக்குநர் சலங்கை துரை இயக்கும், ‘இ.பி.கோ. 302′ என்கிற பெயரில் வெளிவரவிருக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் துர்கா ஐ.பி.எஸ். என்கிற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த போது,நடிகை கஸ்தூரி பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரத்துக்காக பல கட்சிகள் என்னை அழைத்தன. விருப்பம் இல்லாததால் மறுத்துவிட்டேன் என்று கூறியுள்ளார். மேலும், அரசியல் குறித்து பல விஷயங்களை தெரிந்துகொள்ள ஆரம்பித்து இருக்கிறேன். அடுத்த சட்டமன்ற […]
நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்து நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இவர் தமிழ் படங்களில் மட்டுமல்லாது, தெலுங்கு பங்களிலும் நடித்து வருகிறார். இவர் Manmadhudu 2 படத்தில் நாகார்ஜூனாவுடன் நடித்து வருகிறார். இவரது கைவசம் படங்கள் உள்ளதால், தற்போது இவர், சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம். இவர் […]
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாகவே கதைத்திருட்டு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த தவறுகள் அதிகமாக பிரபலமான நடிகர்கள் படங்களில் தான் நடக்கிறது. அந்த வகையில், உதவி இயக்குனர் செல்வா அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் தளபதி 63 படத்தின் கதை திருட்டுக்கதை என கூறியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் விஜய், அஜித் என்றெல்லாம் பிரித்து பேச வரவில்லை. ஆனால், அஜித் சார் பில்லா என்ற படத்தை எடுத்தார், […]
தமிழ் சினிமாவில் யோகி பாபு முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார்.இவர் தற்போது உள்ள அனைத்து பிரபலங்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். இவர் தனது முக அமைப்பாலும் , நடிப்பாலும் , ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் இவர் வருடத்திற்கு 10 முதல் 20 படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஹீரோவாக யோகி பாபு களமிறங்கி உள்ளார்.இயக்குனர் ஷாம் அன்டன் தயாரிப்பில் , இயக்கத்தில் உருவாகி உள்ள “கூர்கா” திரைப்படத்தில் யோகி பாபு நடித்து […]
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி உள்ள படம் காஞ்சனா-3. இந்த படம் ரிலீசாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது. மேலும், இதற்கு இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் ரிலீசாகி 6 நாட்களே ஆகியுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இந்த படம் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், இது உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்தவார முடிவில், இப்படம் […]
சினிமா திரையுலகில் மிகப் பெரிய பிரச்சனையாக கருதப்படுவது, இந்த தமிழ் ராக்கர்ஸின் அட்டூழியங்கள் தான். தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பதாகவே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு விடுகின்றனர். இதனை தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இதுவரை அதற்க்கு முடிவு கிடைக்கவில்லை. இந்நிலையில், பல கோடிகள் உலகம் முழுவதும் நாளை வெளியாகவுள்ள “அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்”திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். தமிழ் ராக்கர்ஸின் இந்த செயல் படக்குழுவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.