rajinikanth [FILE IMAGE]
நடிகர் ரஜினிகாந்திற்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவருக்கு தமிழகத்தையும் தாண்டி எல்லா இடங்களில் ரசிர்கள் இருக்கிறார்கள். அவருடைய ரசிகர்களாக இருக்கும் பலரும் அவரை போல உடலமைப்புடன் ஸ்டைலுடன் இருப்பதையும் நாம் பார்த்திருபோம். சிறிய வயதில் இருந்தே ரஜினி ரசிகராக இருக்கும் பலரும் அவரை போலவே உடை அணிவது அவரை போல ஸ்டைலாக பேசுவது என ரஜினியை பின்பற்றுவது உண்டு.
எனவே, திடீரென வெளிய நாம் யாரையாவது பார்த்தால் இது ரஜினியோ என்று குழப்பம் அடைவது உண்டு. அந்த வகையில், ஹோட்டல் ஒன்றில் ரஜினியை போலவே ஒருவர் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பல ரஜினி ரசிகர்கள் என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்
ஆனால், இந்த புகைப்படத்தில் இருப்பவர் ரஜினி இல்லை ரஜினி மாதிரி இருக்கும் ஒரு மனிதர் தான். அச்சு அசலாக ரஜினியை போல அவர் இருப்பதால் புகைப்படத்தை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர். இதைப்போலவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஹோட்டலில் ரஜினிகாந்த் போல ஒருவர் தர்பார் படக்குழு நடனமாடிய வீடியோ வைரலானது.
அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் போல ஒருவர் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய 171-வது திரைப்படத்தில் நடிக்க தாயராகி வருகிறார். விரைவில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…