பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், சாண்டி, முகன், லொஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். அதில் முகன் முதலிடத்தையும், சாண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த சாண்டி, தனது பிக்பாஸ் நண்பர்களுடன் இணைத்து சந்தோசமாக நாட்களை களைத்து வருவதை, அவர் வெளியிடும் புகைப்படத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்நிலையில், சாண்டி தனது மச்சினிச்சி மற்றும் தனது மகளான லாலாவுடன் இணைந்து, வெறித்தனம் பாடலுக்கு நடமாடியுள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்ட்டா பதில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…