இயக்குனர் விஜயும், நடிகை அமலாபாலும் 2014-ம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவ்ரகள் இருவரும் திருமணம் செய்து 3 வருடங்களுக்குள், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
இதனையடுத்து, இயக்குனர் விஜயின் பெற்றோர்கள் அவரை இரண்டாவது திருமணம் செய்யுமாறு கூறிய நிலையில், நீண்ட நாட்களாக விஜ மருப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனையடுத்து, தற்போது அவர் தனது பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார்.
இவர் சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு – அனிதா தம்பதியின் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்யவுள்ளார். இவர் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்று தற்போது பொதுநல மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…