நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் சமீபத்தில் இந்த உலகை விட்டு மறைந்தார்.
இதனையடுத்து, நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், நடிகர் அஜித்தின் ஏகே 60 படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…