இது வெறும் ஷோ அல்ல! நம்ம லைஃப்!

Published by
லீனா

நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அனைத்து மக்களும் இப்படத்தை விரும்பி பார்த்தனர்.
இந்நிலையில், ஜூன்-23-ம் தேதி, பிக்பாஸ் சீசன் 3 நடை பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியிலும் பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதனையடுத்தது, விஜய் டெலிவிசன் தனது ட்வீட்டர்  பக்கத்தில், இது வெறும் ஷோ அல்ல, நம்ம லைஃப் என பதிவிட்டுள்ளது.

Published by
லீனா
Tags: BigBoss3

Recent Posts

கண்ணீர் மழையில் மண்ணில் மறைந்த சரோஜா தேவி.! அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

கண்ணீர் மழையில் மண்ணில் மறைந்த சரோஜா தேவி.! அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி நேற்று வயது மூப்பால் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட…

20 minutes ago

”என் உயிருக்கு ஆபத்து” – தவெகவின் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு புகார்!!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனது உயிருக்கு ஆபத்து…

54 minutes ago

காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு..,”தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர்”- விஜய் புகழாரம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கொள்கை தலைவர்களில் ஒருவரான கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு…

1 hour ago

பூமிக்கு திரும்பிய பரபரப்பு நிமிடங்கள்.., திறந்தது விண்கலத்தின் கதவு.! புன்னகையுடன் வெளியே வந்த சுக்லா.!

கலிப்போர்னியா : கலிப்போர்னியா மாகாணம் சாண்டியாகோ கடலில் பாராசூட் உதவியுடன் டிராகன் விண்கலம் பத்திரமாக இறக்கப்பட்டது. கடலில் இறங்கியவுடன், ஸ்பேஸ்எக்ஸ்…

2 hours ago

பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷூ சுக்லா.., ஆனந்த கண்ணீருடன் கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்.!

கலிபோர்னியா : விண்வெளி பயணத்தை வெற்றிகரமான முடித்துக்கொண்டு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் பயணித்த…

3 hours ago

வெற்றிகரமாக பூமிக்கு வந்தடைந்த டிராகன் விண்கலம்.., வரலாறு படைத்தார் சுபான்ஷு சுக்லா.!!

கலிபோர்னியா : சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேருடன் புறப்பட்ட டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 22…

3 hours ago