Categories: சினிமா

அப்படியே யோகி பாபு ஜெராக்ஸ் தான்…யார் இவர்? இணையத்தை கலக்கும் புகைப்படம்!

Published by
கெளதம்

காமெடி நடிகர் காமெடியில் கலக்கி வந்த நிலையில், தற்போது படங்களில் முக்கிய ரோலில் அடித்து வருகிறார் சிறு சிறு வேடங்களில் நடித்த முன்வந்த நடிகர் யோகி பாபு பாலிவுட்டில் ஜாவான் திரைப்படத்தில் நடித்து விட்டார்.

உலகில் ஒருத்தனை போல் ஏழு பேர் இருப்பார்கள் என கூறுவதுண்டு. நம் வாழ்க்கையில், சில நேரங்களில் ஒருவரை போல அச்சு அசலாக இருக்கும் வேறொரு நபரை நாம் பார்த்திருப்போம்.
அந்த வரிசையில், நம்ம யோகிபாபுவை போல் அச்சு அசலாக இருக்கும் நபர் ஒருவரது புகைப்படம் இணையத்தளத்தில் பரவி வருகிறது

யோகிபாபு போலவே இணையத்தில் பரவும் அந்த நபரின் பெயர்  மணிபாலன். இவரது நிறம், தோற்றம், ஹேர் ஸ்டைல் என அனைத்துமே யோகிபாபு போல் இருக்கிறது. இதனால், சிலர் இவரை யோகிபாபு என்று நினைத்துக்கொண்டு செல்ஃபி எடுத்த கொள்கிறார்கள் என்று பிரபல ஊடக  ஒன்றிக்கும் பேட்டியளித்துவிட்டார்.

இதற்கிடையில் , யோகி பாபு மற்றும் விதார்த் ஆகியோர் ‘குய்கோ’ (KUIKO) படத்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் நவம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியானது. குய்கோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்று திரையிறங்குகில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் யோகி பாபு…கவனம் ஈர்க்கும் ‘குய்கோ’ பட டிரைலர்!

தற்பொழுது, பிரபல யூடியூபர் டியூட் விக்கி எழுதி இயக்கும் ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா தவிர,  யோகி பாபுவும் நடிக்கிறார்.

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

6 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

41 minutes ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

1 hour ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

2 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

17 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

18 hours ago