மேஷம் : இன்று உங்களுக்கு மந்தமான நாளாக அமையும். கடினமான சவால்கள் காத்திருக்கின்றன. இறைவனை வாங்குங்கள் நல்லது நடக்கும். ரிஷபம் : இன்று உங்களுக்கான நாள். உங்கள் புத்தியை பயன்படுத்தி வெற்றிகளை குவிக்கலாம். கடின உழைப்பு பலன் தரும். உங்கள் மீதான நன் மதிப்பு பெருகும் நாள். மிதுனம் : இன்று வளமான நாள். முயற்சி திருவினையாக்கும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்ககூடிய நாள். கடகம் : நீங்கள் செய்யக்கூடிய செயல்களில் மிகவும் ஆழமாக செயல்படாமல் யதார்த்தமாக […]
மேஷம் : திட்டமிட்டு செயல்பட்டால் இன்று வெற்றி உங்கள் வசமாகும். பொறுப்புகள் அதிகம் இருக்கும் நாள். உங்களை உற்சாகத்துடன் வைத்து கொள்ளுங்கள். ரிஷபம் : இன்று உங்களுக்கான நாள். தொடர் மகிழ்ச்சிகள் உங்களை திக்குமுக்காட வைத்திருக்கும். வாழ்வில் முக்கிய முடிவுகள் எடுக்க இன்று நல்ல நாள். மிதுனம் : உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகலாம். அனைத்து விஷயங்களிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பதாக கூறப்படுகிறது. கடகம் : இன்று உங்கள் குறிக்கோள் பயணத்தின் மீது இருக்கும். மாற்றங்கள் நிகழும் நாள். […]
மேஷம் : இன்றைய நாள் உங்கள் சாதகமான நாளாக இருக்காது. எதோ இல்லாதது போன்ற உணர்வு ஊன்களிடத்தில் இருக்கும். இன்று உங்களுக்கு பொறுமை மிக அவசியம். ரிஷபம் : வாய்ப்ப்புகள் அதிகாமாக கிடைக்கும் நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். முக்கிய முடிவுகளை இன்றே எடுத்துவிடுங்கள். இன்று நீங்கள் கொண்டாடும் சூழல் உண்டாகும். மிதுனம் : உங்களது கடின உழைபிற்கான பலன் இன்று கிடைக்கும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். நல்ல பலனுள்ள நாள். கடகம் : நீங்கள் செய்யக்கூடிய […]
மேஷம் : இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாள். இலட்சியங்கள் நிறைவேறும் நாள். புதிய நட்புவட்டாரங்கள் கிடைக்கும். அதன் மூலம் நட்பு வட்டராம் விரிவடையும் நாள். ரிஷபம் : இன்று உங்களுக்கு நம்பிக்கை நிறைந்து காணப்படும். இதன் மூலம் உங்கள் கனவுகள் நிறைவேறும். உங்கள் லட்சியத்திற்கான பாதைகளை அமைத்து கொண்டு செயல்படுவது சிறந்தது. உங்கள் நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவு கூடும். மிதுனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள் இல்லை. உங்கள் இலக்குகளை அடைய […]
மேஷம் : இன்று முக்கிய முடிவுகளை எடுக்கும் முக்கியமான நாள். வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் உங்களிடம் இன்று மேலோங்கி இருக்கும். பிராத்தனை, தியானம் செய்வது அவசியம். ரிஷபம் : இன்று மிகவும் உற்சாகமான நாள். உங்களின் மன உறுதி மற்றும் மன தைரியத்தால் எடுத்துக்கொண்ட காரியத்தில் சாதிக்கும் நாள். எதிரிகளை எளிதில் வெல்வீர்கள். மிதுனம் : இன்று உங்களை நீங்களே சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையாமல் போவதற்கு […]
மேஷம் : வெற்றிபெற உறுதியுடன் உழைக்கும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்தநாள். பிரார்த்தனைகள் செய்யுங்கள் மனம் அமைதியுடனும் உறுதியுடனும் இருக்கும். ரிஷபம் : இன்று மிகவும் உற்சாகமான நாள் உங்களுடையது. கிடைக்கும் வாய்ப்புகளை உறுதியடனும், தைரியத்தோடும் வென்று காட்டும் நாள். எளிதில் உங்கள் எதிரிகளை வெல்வீர்கள். மிதுனம் : இன்று உங்களுக்கான சாதகமான சூழல் இல்லாத நாள். முடிந்தவரை மனதை மகிழ்ச்சியுடன் வைத்து கொள்ளுங்கள். இறைவனை வணங்குங்கள் மன அமைதி கிடைக்கும். கடகம் : இன்று […]
மேஷம் : இந்த நாள் உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு சாதகமாகும்.இன்றைய நாளில்உங்களிடம் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை சமாளிப்பதற்கான தைரியமும் உறுதியும் காணப்படும். ரிஷபம் : யதார்த்தமான தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வது சிறந்தது. இசை விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம் ஆறுதல் பெறலாம். மிதுனம் உங்கள் இலக்குகளை அடைய இன்றைய நாளில் சிறப்பாக திட்டமிட வேண்டும். சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பது உகந்ததல்ல. கடகம் : உங்களுக்கு இன்று அனுகூலமணா நாள். நீங்கள் புத்துணர்ச்சியுடன் […]
மேஷம் : பணம் ஏதும் கொடுத்துவைத்திருந்தால் வந்து சேந்துடும். நண்பர்களால் திடீரென்று நல்லது நடைபெறும். அதனால் இன்று லாபம் கிடைக்கும். நல்ல வழி காட்டியவர்களை பார்த்து மகிழக்கூடிய சூழல் உருவாகும். குடும்ப பிரச்சனை குறையும் நாள் இன்று. ரிஷபம் : அருகாமையில் இருப்பவர்கள் மூலம் தான் தொல்லைகள் வந்து சேரும் பார்த்து கவனமாய் இருங்கள். நீங்கள் கவனமாய் இருந்தாலும் பிரச்சனை வீடு தேடி வரும் நாள் தான் இன்று. ஆதலால் கவனம் மிக கவனம். இடம்மாறி சென்றுவிடலாம் […]
புரட்டாசி மாதத்தை புனிதமான மாதம் இன்று சொல்வார்கள் இந்த மாதத்தில் நாம் அசைவம் சாப்பிடாமல் சைவம் சாப்பிடுவது மிகவும் நல்லது.இந்த மாதத்தில் நாம் அசைவம் சாப்பிடாமல் சைவம் மட்டும் சாப்பிட்டு பெருமாளை வணங்கி வந்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்பது உண்மை. அதற்கான அறிவியல் ரீதியான உண்மைகளையும் ,ஆன்மீக தகவல்களையும் இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். இந்த புரட்டாசி மாதம் காற்றும் ,வெயிலும் குறைந்து காணப்படும்.இந்த மாதத்தில் பூமியானது அதிக அளவு வெப்பத்தை பூமியில் இருந்து […]
இன்றைய காலகட்டத்தில் ஆண்களை விட பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள்.அந்தவகையில் பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மாதம் மாதம் அச்சுறுத்தும் மாதவிடாய் பிரச்சனைக்கும் இந்திரதேவனின் சாபத்திற்கு சம்பந்தம் இருப்பதாக ஆன்மீகம் கூறுகிறது இருப்பினும் என்ன சம்பந்தம் என்பதை இந்த பதிப்பில் படித்தறியலாம். இந்திரன் சாபம் பெற்ற கதை : குரு பிரகஸ்பதி இந்திரன் மீது ஒரு முறை கடுமையாக கோபப்பட்டார். இதனை சாதகமாக எடுத்து கொண்ட அரக்கர்கள் இந்திரா லோகத்தை […]
நாம் வீடுகளில் விளக்கு ஏற்றி பட்டால் நமக்கு மனஅமைதியும் சந்தோஷமும் கிடைக்கும். எப்போதும் வீட்டில் மங்களம் நிறைந்து இருக்கும். தினமும் நாம் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்டு வருகிறோம். அந்த விளக்கு சில சமயங்களில் தீடீரென அணைந்து விட்டால் அதை நாம் கெட்ட சகுனமாக நினைத்து புலம்பி தவித்து வருகிறோம்.விளக்கு சில சமயங்களில் காற்றினால் அணைந்து விட கூடும். மேலும் திரி சரியில்லாமல் கூட சில சமயங்களில் அணைந்து விடும்.சில நேரங்களில் நாம் கவனிக்காமல் இருந்தால் எண்ணெய் […]
ராகு காலத்தில் பொதுவாக நற்காரியங்களை செய்ய கூடாது என்பதை நாம் கேள்வி பட்டிருக்கிறோம். அதை பற்றி நமது முன்னோர்களும் கூறி இருக்கிறார்கள்.அப்படி செய்தாளல் அது பலவிதமான துன்பங்களையும் நமக்கு தந்து விடும். இந்த பதிப்பில் ஏன் ராகு காலத்தில் நற்காரியங்களை செய்ய கூடாது என்பதை படித்தறியலாம்: பொதுவாக ஒரு நாளைக்கு ராகு காலம் 1 1/2 மணி நேரமும் எமகண்டம் 1 1/2 மணிநேரமும் அம்பிகையை பூஜை செய்கின்றன. இந்நிலையில் ராகு காலத்தில் சுப காரியங்களை செய்ய […]
வீடுகளில் நாம் தினமும் விளக்கேற்றி இறைவனை வழிபடுவது மிகவும் முக்கியமான ஒன்று. தினமும் சிலர் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவார்கள். சிலர் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விளக்கேற்றி வழிபடுவது வீட்டில் கஷ்டங்கள் தீர்ந்து சகல சௌபாக்கியங்களும் கைகூடும். இந்நிலையில் நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றிய பிறகு இந்த மந்திரத்தை கூறி வழிபடுவது மிகவும் நல்லது. செவ்வாய் கிழமைகளில் விளக்கேற்றிய பிறகு நாம் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி இந்த பதிப்பில் இருந்து படுத்தறியலாம். விளக்கேற்றும் போது கூறவேண்டிய […]
தினமும் பூஜை அறையில் நீர் வைப்பதால் என்ன அதிசயம் நடக்கும் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். அனைத்து உயிர்களும் உயிர் வாழ கற்று எப்படி அவசியமோ அதேபோல் தண்ணீரும் அவசியம். தண்ணீர் தாக்கத்தை மட்டும் தீர்க்காமல் பல செயல் பாடுகளுக்கும் பயன்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ஆன்மிக சடங்குகளின் ஒரு முக்கிய பொருளாகவும் விளங்குகிறது. நமது வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகளை நீரை கொண்டு சரி செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து […]
புரட்டாசி மாதத்தில் சுபநிகழ்ச்சிகளை செய்ய கூடாது என்று பெரியவர்கள் பலரும் கூறுவார்கள்.இந்த மாதத்தில் இந்து மதத்தினரை தவிர மற்றவர்கள் சுப காரியங்களை செய்து வருகிறார்கள். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் செய்யலாம். அந்த மாதங்களில் செய்தால் அந்த சுபகாரியம் தடையில்லாமல் நடக்கும்.மேலும் ஆடி , புரட்டாசி, மார்கழி முதலிய மாதங்களில் திருமணம் சுபகாரியங்கள் செய்ய கூடாது. இந்த மாதம் ஒற்றை படையாக இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தலாம். மேலும் புரட்டாசி […]
நவராத்திரியை ஒன்பது ராத்திரி என்றும் புதிய ராத்திரி என்றும் அழைப்பார்கள். அந்த ஒன்பது தினங்களிலும் லஷ்மி பூஜை செய்து நாம் வழிபட்டு வருகிறோம். கல்வி,செல்வம் ,வீரம் என்று தானே கூறுவார்கள். அப்பிடியிருக்க கலை மகளுக்கு முதலில் பூஜை செய்யாமல் அலைமகளுக்கு பூஜை செய்வது ஏன் ? என்றும் பலர் மனதில் கேள்விகள் எழக்கூடும். ஆனால் சிருஷ்டி வரிசை படி பார்த்தால் முதலில் சரஸ்வதி ,லட்ஷமி ,துர்க்கை என்று தான் வரும்.ஆனால் நவராத்திரி முறைப்படி துர்க்கை ,லஷ்மி ,சரஸ்வதி […]
தனுசு ராசி காரர்கள் தற்போது நீண்டகாலமாக ஏழரை சனியால் பாதிக்க பட்டு ஜென்ம சனி காலகட்டத்தை உடைய தனுசு ராசி காரர்கள் வரும் ஜனவரி 2020 ஆண்டு ஏழரை சனியின் தாக்கம் குறையும். மேலும் ஜென்ம சனியில் இருந்து தனுஷ் ரசிகர்களுக்கு பாத சனி ஆரம்பித்து விடும். இப்போது இருப்பது போல் மிக பெரிய பிரச்சனைகள் வராமல் சிறு சிறு தடங்கல்கள் ஏற்படும். மேலும் பல எதிர்பாராத பிரச்சனைகளில் சிக்கி கொள்வது போன்ற நிகழ்வுகளும் நடக்கும். ஏழரை […]
மேஷ ராசி அன்பர்களே : இன்று உங்களின் பொது வாழ்க்கையில் புகழ் கூடுகின்ற நாள். தங்களின் பொருளாதார நிலையானது உயரும். வாங்கிய கடன் குறைய பல புதிய முயற்சிகளை கையாளுகின்ற நாள். உங்களின் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியானது வெற்றி பெறும் நல்ல நாள். ரிஷப ராசி அன்பர்களே : இன்று உங்களுக்கு மன அமைதி கிடைக்க பக்கத்தில் உள்ளவர்களின் ஆலோசனைகள் கைகொடுக்குகின்ற நல்ல நாள். இன்று அரசியல்வாதிகளால் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். மேலும் […]
மேஷ ராசி அன்பர்களே : இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக அமையப் போகிறது.மேலும் இன்று உங்களின் பெற்றோர் வழியில் ஆதரவு கரம் கிடைக்கும். உங்களின் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும்.தங்களின் மதிப்பும், மரியாதையும் மேன்மேலும் உயரும் ஒரு நல்ல நாள். பணத்தேவைகள் எல்லாம் எளிதில் பூர்த்தியாகின்ற நாள். தங்கள் பிள்ளைகள் நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். ரிஷப ராசி அன்பர்களே : இன்று தங்களை ஆச்சரியப்படத்தக்க கூடிய சம்பவங்கள் நடைபெறுகின்ற […]
இன்று(ஜுன்.,03) இன்றைய ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது..? என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று எண்ணிய எண்ணங்கள் எல்லாம் எளிதில் நிறைவேறும்.வீடு மற்றும் இடமாற்றம் சிந்தனை மேலோங்கும்.எதிர்பார்த்த விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.உடன் பிறந்தவர்கள் உங்கள் உள்ளம் அறிந்து நடந்து கொள்வீர்கள். ரிஷப ராசிக்காரர்கள்: இன்று எடுத்த காரியத்தை எளிதில் முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள் முக்கிய புள்ளிகளை எதிர்கால நலன் கருதி சந்திப்பீர்கள் இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றுகிறது. மிதுன ராசிக்காரர்கள்: […]