இன்று (ஏப்ரல் 17-ஆம் தேதி ) ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்றைய நாளில் உங்களுக்கு தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற நற்பலன்கள் கிட்டும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடையும் நாள் ஆகும். ரிஷப ராசிக்காரர்கள்: […]
இன்று (ஏப்ரல் 14-ஆம் தேதி ) ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்றைய நாளில் உங்களுக்கு உடன் பிறந்தவர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். எந்த செயலையும் சற்று சிந்தித்து செய்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் நாள் ஆகும். ரிஷப ராசிக்காரர்கள்: […]
இன்று (ஏப்ரல் 13-ஆம் தேதி ) ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்றைய நாளில் உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். அசையா சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் சுமை தீரும் நாள் ஆகும். ரிஷப ராசிக்காரர்கள்: […]
இன்று (ஏப்ரல் 12-ஆம் தேதி ) ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்றைய நாளில் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும் நாள் ஆகும். ரிஷப ராசிக்காரர்கள்: […]
இன்று (ஏப்ரல் 11-ஆம் தேதி ) ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்றைய நாள் உங்களுக்கு இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் நாள் ஆகும். ரிஷப ராசிக்காரர்கள்: […]
இன்று (ஏப்ரல் 9-ஆம் தேதி ) ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்றைய நாள் உங்களுக்கு எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும் நாள் ஆகும். ரிஷப ராசிக்காரர்கள்: […]
இன்று (ஏப்ரல் 8-ஆம் தேதி ) ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்றைய நாள் உங்களுக்கு பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ப நற்பலன்கள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும் நாள் ஆகும். ரிஷப ராசிக்காரர்கள்: […]
இன்றைய (ஏப்ரல் 7-ஆம் தேதி ) ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்றைய நாள் உங்களுக்கு பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் நாள் ஆகும். ரிஷப ராசிக்காரர்கள்: […]
இன்று (ஏப்ரல் 6-ஆம் தேதி ) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள்.சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும்.பிள்ளைகளால் பெருமை சேரும் நாள் ஆகும். ரிஷப ராசிக்காரர்கள்: […]
இன்று (ஏப்ரல் 5-ஆம் தேதி ) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும்.அதேபோல் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. காரமான மற்றும் இனிப்பான உணவு வகைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ரிஷப ராசிக்காரர்கள்: […]
இன்று (பிப்..,13) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும் ஒரு நாள். மேலும் கடைதிறப்பு, கட்டிடத்திறப்பு போன்ற விழாவிற்கான முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் எல்லாம் அகலும். நண்பர்கள் நண்பகலுக்கு மேல் ஒரு நல்ல தகவலைத் தருவர். ரிஷப ராசிக்காரர்கள்: […]
இன்று (பிப்..,09) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று அருகில் உள்ளவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் நாள். வரவைக் காட்டிலும்இன்று செலவு கூடும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் வாங்கி மகிழ்வீர்கள்.இன்று வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் ஒரு நாள். ரிஷப ராசிக்காரர்கள்: […]
இன்று (பிப்..,07) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். இன்று சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். பாராட்டும், புகழும் அதிகரிக்கும்ஒரு நாள் . நூதன பொருட்சேர்க்கை உண்டு. ரிஷப ராசிக்காரர்கள்: […]
இன்று (பிப்..,06) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று உங்களின் கனவுகள் நனவாகும் நாள். இன்று காரிய வெற்றியுண்டு.தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள் இன்று வந்து சேரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமொன்ற எண்ணம் மேலோங்கும்.மேலும் இன்று தங்கள் நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும். ரிஷப ராசிக்காரர்கள்: […]
பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய ஒரே வேலை தட்டிக் கொடுப்பது மட்டும் தான் – விவேகானந்தர்
இன்று (பிப்..,05) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று உங்களின் சேமிப்பு உயரும் நாள்.தேசப்பற்று மிக்கவர்களின் பாசப்பிணைப்பு ஏற்படும்.கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில்ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் இன்று வந்து சேரும்.கட்டிடம் கட்டும் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ரிஷப ராசிக்காரர்கள்: […]
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே…. – விவேகானந்தர்
இன்று (பிப்..,04) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று உங்களின் மகிழ்ச்சி கூடும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிட்டும் மற்றும் பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். பாராட்டும், புகழும் அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கை கூடும். ரிஷப ராசிக்காரர்கள்: […]
இன்று (பிப்..,02) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று உங்களின் தேவைகள் பூர்த்தியாகும் நாள். தெய்வீகச் சிந்தனை இன்று மேலோங்கும். மேலும் நேற்றைய பிரச்சினை இன்று ஒரு நல்ல முடிவிற்கு வரும். மறதியால் நின்ற பணியை மீண்டும் செய்து முடிப்பீர்கள்.தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் இன்று வந்து சேரும். ரிஷப ராசிக்காரர்கள்: […]
இன்று (பிப்..,01) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று உங்களின் செல்வாக்கு மேலோங்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவார்கள். மனக்கசப்புகள் எல்லாம் இன்று மாறும்.மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வீடு மற்றும் இடம் வாங்க எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரிஷப ராசிக்காரர்கள்: […]