வடகிழக்கு என்று கூறப்படும் ஈசானியம் திசையை நிர்வாகம் செய்பவள் மகேஸ்வரி. இவள், அம்பாளின் தோளில் இருந்து அவதரித்தவள். இவளது வாகனம் ரிஷபம் ஆகும். ஈஸ்வரன் நிகழுத்தும் சம்ஹாரங்கள் அனைத்தும், இந்த மகேஸ்வரி சக்தியால்தான் செய்கிறார் என்பதே, இந்த அன்னையின் ஆற்றலை வெளிப்படுத்தும் சான்று. சப்தமாதரில் ஒருவரான இவரை வழிபட்டு வந்தால், நமது கோபத்தை அகற்றி, சாந்தம் அளிப்பாள். ‘ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்’ என்ற காயத்ரி மந்திரத்தை வடகிழக்கு […]
பிரதோஷ காலங்களில் சிவனை வழிபட்டால் எத்தனை தோஷங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இதில் மனிதர்கள் மட்டுமின்றி முப்பத்து முக்கோடி தேவர்களும் அடங்குவர். அவர்களும் பிரதோஷ காலங்களில் சிவனை நோக்கி வனங்குவர். அதனால் தான் நாம் பிரதோஷ காலங்களில் சிவனை வழிபடுகிறோம். அவரை பசும்பாலுடன் சென்று வணங்கி வந்தால், பிராமணனை கொன்ற தோஷம், பெண்ணால் வந்த தோஷம் போன்றவை நீங்கும். வில்வ இலை, சங்குபூ கொண்டு வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். சிவனின் வாகனமான […]
ஜோதிட விதிப்படி ஒருவருக்கு மகரம், கும்பம், ரிஷபம், லக்னமாக அமைந்து அந்த லக்னத்துடன் அல்லது லக்னாபதிடன் சனிபகவான், செவ்வாயுடன் இணைந்து இருந்தால் அல்லது அவர்கள் பார்வை பட்டால் அவருக்கு எதொனுமொரு குறைபாடோடு குழந்தை பிறக்கும். அவ்வாறு அந்த குழந்தை கழுத்தில் கொடி சுற்றியோ, கழுத்தில் மாலையுடனோ, அல்லது புத்திகூர்மை பெற்று ஏதேனும் உடல் ஊனமாக பிறக்கும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. ஜாதகத்தில் ஒருவருக்கு 1-5-9ஆம் இடத்தில் திரிகோனஸ்தானம் இடம்பெற்றிருந்தால் அவருக்கு பிறக்கும் குழந்தை கண்டிப்பாக ஊனமுடன்தான் […]