Indian Navy 2024 [File Image]
இந்திய கடற்படை 2024 : இந்தியக் கடற்படை (Indian Navy) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10+2 (B.Tech) கேடட் நுழைவுத் திட்டம் (நிரந்தர கமிஷன்) பணியிடங்களுக்கான விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள திருமணமாகாத ஆண்கள் மற்றும் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தவர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதன்படி இந்தியா முழுவதும் காலியாக உள்ள 40 நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் கிளை பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.joinindiannavy.gov.in/ என்கிற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கவும்.
காலியிட விவரங்கள்
பதவியின் பெயர் | மொத்தம் |
நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் கிளை | 40 |
கல்வி தகுதி
விண்ணப்பதாரர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் (PCM) ஆகியவற்றில் குறைந்தபட்சம் 70% மொத்த மதிப்பெண்களுடன், பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கிலப் பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முதுநிலை இடைநிலைத் தேர்வு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
B.Tech படிப்புக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் JEE Mains 2024 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NTA ஆல் வெளியிடப்பட்ட JEE (முதன்மை) அகில இந்திய பொதுவான தரவரிசைப் பட்டியல் (CRL) – 2024 இன் அடிப்படையில் சேவைத் தேர்வு வாரியத்திற்கான அழைப்பு (SSB) வழங்கப்படும்.
வயது
02 ஜூலை 2005 மற்றும் 01 ஜனவரி 2008 விண்ணப்பதாரர்கள் இந்த இரண்டு தேதிகளையும் சேர்த்து அதற்கு இடையே பிறந்திருக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்
விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி | 06-07-2024 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 20-07-2024 |
விண்ணப்பிக்கும் முறை :
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…