weightloss [Imagesource : representative]
உப்புமா உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் அற்புதமான உணவாகும். அதன் செய்முறை பற்றி பார்ப்போம்.
இன்று நம்மில் பலரும் உடல் எடை அதிகரிப்பால் கஷ்டப்படுகிறோம். இந்த உடல் எடையை குறைக்க நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதே சமயம், உடல் எடையை அக்குறைக்க நமது உணவு முறைகளிலும் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டியது அவசியமாகிறது.
அந்த வகையில், நீங்கள் குறைந்த கலோரி, அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். கடைகளில் விற்கக்கூடிய உணவுகளை தவிர்ப்பது மிகவும் அவசியமாகிறது. உப்மா மிகவும் பிரபலமான காலை உணவுகளில் ஒன்றாகும் மற்றும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் அற்புதமான உணவாகும்.
தற்போது இந்த பதிவில், நாம் சாப்பிடக்கூடிய அற்புதமான 2 ரெசிபிக்கள் பற்றி பார்ப்போம்.
ஜோவர் உப்புமா
உப்மாஜோவரில் நார்ச்சத்து, புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் ஆற்றலை தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது. உங்கள் எடை இழப்பு உணவில் சேர்ப்பதற்கான ஒரு சுவையான உணவு ஜோவர் உப்மா. இந்த உணவில் வெங்காயம், பச்சை பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகள் சேர்த்து செய்யும் போது மேலும் பல சட்டத்த்துக்கள் நமது உடலுக்கு கிடைக்கிறது. ஜோவர் உப்புமா செய்யும் முறை பற்றி பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
உணவு தயாரிப்பதற்கு முன்னதாக ஜோவரை சுமார் 8 மணி நேரம் கழுவி ஊற வைக்கவும். பின்னர், அதிலிருந்து தண்ணீரை வடிகட்டி, பிரஷர் குக்கரில் 2-3 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும். 3 விசில்கள் வந்த பிறகு, அடுப்பை அணைத்து, அழுத்தம் தானாகவே வெளியேற விட வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு சேர்க்கவும். விதைகள் வெடித்ததும், உளுத்தம் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை,சாதம், இஞ்சி சேர்க்கவும். லேசாக வறுக்கவும். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அது பொன்னிறமாகும் வரை தொடர்ந்து வதக்கவும்.
பச்சை பட்டாணி மற்றும் கேரட் மற்றும் கேப்சிகம் போன்ற உங்களுக்கு விருப்பமான பிற காய்கறிகளை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து சில நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் சமைத்த ஜோவரை சேர்த்து சுமார் 3 நிமிடம் வதக்க வேண்டும். மேலே சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து கொத்தமல்லி தழையால் அலங்கரித்து சூடாக பரிமாறவும்.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…