நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுகிறோம். அதிலும், அசைவா உணவுகளான மீன், முட்டை மற்றும் இறைச்சி போன்ற உணவுகளை நாம் வித்தியசாமாக செய்து சாப்பிடுகிறோம்.
தற்போது இந்த பதிவில் அசத்தலான புதினா ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் புதினா இலைகளை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும். அதில் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் தவாவை அடுப்பில் வைத்து அடித்த முட்டையை ஊற்றி, அதன் மேல் புதினா இலைகளை தூவ வேண்டும். பின் ஆம்லேட்டை திருப்பி போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான புதினா ஆம்லெட் தயார்.
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…