உடல் எடையை குறைக்க உதவும் பிரம்மி தூள்.
இன்றைய நாகரீகம் வளர்ச்சி கண்டுள்ள காலகட்டத்தில், உணவுகளில் கூட நாகரீகம் என்கின்ற பெயரில் கலாச்சார உணவுகள் மறக்கடிக்கப்பட்டு, மேலை நாட்டு உணவுகளை தான் மக்கள் விரும்பி உண்ணுகின்றனர். இதில் உள்ள அதிகபடியான கலோரிகள் நமது உடலின் அபூர்வ வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது.
தற்போது இந்த பதிவில், பிரம்மி நமது உடல் எடையை குறைப்பதில் எப்படி பங்கு வகிக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.
பிரம்மி நமது உடல் எடையை குறைப்பதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இது நமது உடலில் உள்ள நச்சு தன்மைகளை போக்குவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. சில நேரங்களில் நாம் உட்கொள்ளும் உணவுகளில் உள்ள நச்சுக்களால், கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படும் போது, அதன் பாதிப்பை சரி செய்வதில் பிரம்மி முக்கியமான பங்கினை வகிக்கிறது.
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் பிரம்மி தூளை எடுத்து, வெதுவெதுப்பான நீரில் கலக்க வேண்டும். பின் அதனுடன் 1 தேக்கரண்டி நெய் கலக்க வேண்டும்.
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…