வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் இத்தனை நன்மையா?

Published by
Sharmi

வெங்காயத்தை இது போன்று நாம் சாப்பிட்டால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன.

உணவின் சுவையை அதிகரிக்க வெங்காயம் மிகவும் பயன்படும். ஆனால் அது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இது தோல் மற்றும் முடி பராமரிப்பிலும் சிறந்ததாக கருதப்படுகிறது. அதிலும் வெங்காயத்தை வறுத்த பின் சாப்பிட்டால், அதிலிருந்து அதிக ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இந்த ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

எலும்புகள்: வறுத்த வெங்காயத்தில் கால்சியம் ஏராளமாக உள்ளது. அதனால் எலும்புகளை வலுவாக வைத்திருக்க இது உதவுகிறது. மேலும் பற்களையும் இது வலுவாக வைக்க உதவும்.

நச்சுகளை அகற்றும்: தற்போதைய காலத்தில் மக்கள்  சுவையாக இருக்கும் துரித உணவுகளை அதிகம் உட்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, உடலில் நச்சுகள் குவிந்து விடுகிறது. அவற்றை அகற்றுவது நிச்சயம் அவசியம். இதற்கு நீங்கள் வறுத்த வெங்காயத்தை சாப்பிட்டு வரலாம். இது உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை நீக்கும்.

வீக்கத்தைக் குறைக்க: உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க நீங்கள் வறுத்த வெங்காயத்தை நீங்கள் சாப்பிடும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள பண்புகள் அழற்சி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறுவதில் பயனுள்ளதாக இருக்கும். இருந்தாலும் இதனை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

செரிமான அமைப்பு: செரிமான அமைப்பு நன்கு ஆரோக்கியமாக இருக்க, உடலில் நார்ச்சத்து நன்றாக இருக்க வேண்டும். நார்ச்சத்து குறைவாக இருந்தால் நீங்கள் வறுத்த வெங்காயத்தை சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க உதவும்.

Recent Posts

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

2 minutes ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

31 minutes ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

1 hour ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

1 hour ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

4 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

4 hours ago