பொதுவாக வெயில் நேரங்களில் உடல் சூட்டை தணிக்கவும் நல்ல நீர் பானமாகவும் பயன்படுவது இளநீர் தான். இது உடலுக்கு குளிர்ச்சி தன்மை அளிப்பதோடு வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்கிறது. முந்தைய காலங்களில் வீடுகளில் இருந்து உடனுக்குடன் பறித்து சாப்பிடும் அளவிற்கு இருந்த இந்த இளநீர் இருந்தது. தற்போது கடைகளில் மட்டுமே பார்க்கக்கூடிய அளவிற்கு மரங்கள் நடும் பழக்கம் குறைந்து விட்டது. இளநீரின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்: இது உடல் வெப்பத்தை தணிக்க உதவுகிறது மற்றும் […]
தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : செவ்வாழை பழத்தில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.இதில் நார்சத்துக்களும் பொட்டாசியம் ,வைட்டமின் எ ,புரதம் ,ஆண்டிஆக்சிடன்ட் போன்ற பல சத்துக்களும் நிறைந்துள்ளன.ஒரு செவ்வாழை பழத்தில் 4 கிராம் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழை பழ வகைகளை காட்டிலும் செவ்வாழை பழத்தில் பல சத்துக்கள் நிரம்பியுள்ளன.இந்த வகையில் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பின்வருமாறு காணலாம். தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் […]
துளசி தேநீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் : சாதாரண டீ குடிப்பதைவிட துளசியில் டீ போட்டு குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.இவ்வாறு துளசியில் டீ போட்டு குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பின்வருமாறு காணலாம். துளசி : துளசி இயற்கையிலே மருத்துவ குணம் நிறைந்த ஒரு மூலிகையாகவே அனைவராலும் கருதப்படுகிறது.இதன் காரணமாகவே பல கோவில்களில் துளசி தீர்த்தத்தை அனைவருக்கும் வழங்குகின்றன. துளசியில் ஆண்டிஆக்சிடண்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.இதனால் ப்ரீ ராடிக்கல்களால் உண்டாகும் சேதங்களில் இருந்து […]
காதலில் முத்தத்திற்கு என முக்கியத்துவம் உள்ளது. அதில் முத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சில விஷயங்கள் இதோ பாருங்கள். காதல் என்ற சொல்லை பொறுத்த வரையில் செல்களில் அதிக விருப்பத்தை ஏற்படுத்தும். காதலில் முத்தத்திற்கு என முக்கியத்துவம் உள்ளது. காதலை வெளிப்படுத்தும்வகையில் முத்தம் மிக முக்கியமாக இருக்கிறது. ஆண்கள் முத்தங்கள் மூலம் பெண்களின் பல்வேறு உணர்வுகளை தூண்டுகிறது. அனைத்து ஜோடிகளும் நெற்றி, கன்னம், கண்கள் மற்றும் உணர்ச்சி அளிக்கக்கூடிய லிப்-லாக் வரை, முத்தமிடுவது உங்கள் உறவை […]
சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் பருக்களில் உண்டாக்கும் டாக்சின்களை அப்புறப்படுத்தி முகம் பொலிவுடன் இருக்க உதவுகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது மேம்படுத்துவதற்காக விலையுயர்ந்த கெமிக்கல் கலந்த க்ரீம்களை உபயோகிக்கின்றனர். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுவதோடு, இதற்காக மேலும் பணத்தை செலவு செய்ய வேண்டி உள்ளது. ஆனால், நாம் வீட்டில் உபயோகிக்கக் கூடிய மிகவும் விலை மலிவான, சாதாரணமான பொருட்கள் கூட நமது முக அழகை மெருகூட்ட பயன்படுகிறது. அந்த வகையில்,தற்போது இந்த பதிவில், அரிசி […]
பல நோய்களை குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்றாலும் பூண்டில் அதிகளவு சத்துக்கள் இருப்பதால் பூண்டு குணப்படுத்துகிறது. அந்த பூண்டின் மருத்துவக்குணத்தை இதில் காண்போம். ஆங்கில மருத்துவத்திற்கு சவாலான பல நோய்களை சத்தமில்லாமல் குணப்படுத்தக்கூடியது, மேலும் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்றாலும் பூண்டில் அதிகளவு தாதுக்களும் வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றது. பூண்டில் மனத்திற்கு அதில் உள்ள சல்பரே ஆகும் பலவகையான மருத்துவ குணம் கொண்ட பூண்டு நம் நாட்டில் மட்டுமல்லாமல் […]
காதல் என்பது ஆண்கள் மட்டும் பெண்கள் இருவருக்குமே வருவதுதான். அந்த காதலை சிறந்த காதலாக மாற்றுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அதே கீளே பாருங்கள். பொதுவாக காதலில் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இணைந்து இருக்க வேண்டும்.காதலில் தவறான புரிதல்கள் நடப்பது ஒன்றுதான், ஆனால் அதை நீங்கள் எவ்வளவு சீக்கிரமாக எப்படி சமாளித்து வெளியே வருகிறீர்கள் என்பது தான் உங்கள் காதலின் அதிக புரிதல் இருக்கிறது என்று அர்த்தம். ஒரு காதல் ஜோடி நீண்ட காலமாக […]
கண் இமைகள் வெகுவாக வளர சில வழிமுறைகள். இந்த இரண்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனால், அவர்கள் விலையுயர்ந்த கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிக்கின்றனர். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இளம் பெண்களை பொறுத்தவரையில், அவர்கள் தங்களது இமைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். தற்போது இந்த பதிவில் கண் இமைகள் வெகுவாக வளர என்ன செய்யலாம் என்று பார்ப்போம். ஆமணக்கு எண்ணெய் […]
காதல் என்பது ஆண்கள் மட்டும் பெண்கள் இருவருக்குமே வருவதுதான். அந்த காதலை எப்படி முறிவு இல்லாமல் பாத்துக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அதே கீளே பாத்துக்கோங்க. இப்போ உள்ள காலகட்டத்தில் காதல் தோல்வி என்பதோ மிகவும் எளிமையாக மாறிவிட்டது, காதலில் தோல்வி பெற்ற அனைவரும் தோல்வி பற்றி நினைத்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அது ஏன் என்று பார்ப்பதில்லை . காதலின் அர்த்தமே மாறிவிட்ட இப்போ காலத்தில் காதல் முறிவிற்கு பல காரணங்கள் உள்ளது. […]
கண்களில் கருவளையம் ஏற்பட இது தான் காரணம். பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். உடல் ரீதியான பிரச்சனையாக இருந்தாலும், அழகு ரீதியான பிரச்சனையாக இருந்தாலும் வரும் முன்பே வரமால் தடுப்பதற்கான வழியை தேடுவது தான் நல்லது. ஆனால், பிரச்சனைகள் வந்த பின்பு தான், பணத்தை செலவு செய்து செயற்கையான மருத்துவ முறைகளை கைக்கொண்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காண முயல்கின்றனர். அந்த வகையில் இன்றைய இளம் […]
எல்லருக்குமே கண்டிப்பாக திருமணம் என்பது நடந்து தான் ஆகும். அந்த திருமணம் காதல் திருமணமாக இருக்க வேண்டும் என்று அனைவருடைய ஆசை. அதில் காதலின் பெற்றோர் முன்னால் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதே தெரிந்து கொள்ளுங்கள் இதோ கிளே. எல்லருக்குமே வாழ்க்கையில் கண்டிப்பாக திருமணம் என்பது நடந்து தான் ஆகும். முக்கியமான ஒன்றாக அந்த திருமணம் காதல் திருமணமாக இருக்க வேண்டும் அனைவருடைய ஆசையாக கருத்தை முன் வைக்கப்படுகிறது .ஆனால் அந்த காதல் திருமணம் எல்லாருக்கும் […]
வெள்ளை முடி வராமல் தடுக்க சிறந்த வழிமுறைகள் : வெள்ளை முடி என்பது பொதுவாக வயது முதுமை காரணமாக வயதானவர்களுக்கு மட்டுமே தோன்றுகிறது.ஆனால் சமீபகாலமாக இளம் வயதினருக்கும் வெள்ளை முடி வருவது இயல்பாகிவிட்டது. இந்நிலையில் பொதுவாக வெள்ளை முடி உடலில் உள்ள சத்து குறைவினால் மட்டுமே தோன்றுகிறது.எனவே வெள்ளை முடி வராமல் தடுக்க முந்திரி ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.அதை பற்றி பின் வருமாறு காண்போம். முந்திரி : முந்திரி பொதுவாக மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்றாக […]
காலையில் எழுந்தவுடன் இதை குடித்தால் உடலுக்கு நல்லது. காலையில் எழுந்தவுடன் வெந்நீரில் 5-10 மி.லி. எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் ,பல் வலி ,ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால் சரியாகும்.உடம்பில் ஈரப்பதத்தின் அளவு அதிகமாக இருந்தால் 10 மி.லி. எலுமிச்சை சாற்றுடன் 5 மி.லி. இஞ்சி சாற்றை சிறிது […]
காதல் என்பது அனைவருக்கும் வரும் ஒரு உணர்வு அதை நாம் சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும். இதில் ஆண்களுக்கு தங்களுடன் நெருக்கமாக பழகும் பெண்களை காதலிக்க விரும்புவார்கள் அதை பற்றி பார்ப்போம். உங்களது நெருங்கிய தோழி காதலியாக அமைவது என்பது சத்தியம் இல்லாத ஒன்று ஆனால் அமைந்தால் அது வரம் போன்றது. எல்லாருமே தங்கள் வாழ்க்கையில் ஒரு தடவையாவது தங்களுக்கு மிகவும் நெருங்கிய பெண்ணை காதலிக்க நினைத்திருப்பார்கள்.ஆனால் அதனால் நமது நட்பு பிரிந்து விடுமோ என்று பயந்து […]
முள்ளங்கி நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதற்கு மிகவும் நல்ல ஒரு காய்கறி ஆகும். இதில் வைட்டமின் சி, இ, பி6, ஃபோலேட்டுகள் ஆகியவை அதிகளவில் காணப்படுகிறது. மேலும் இதில், விட்டமின் ஏ, கே, பி2, பி5, கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. இந்த காய்கறியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நமது உள்ளுறுப்புகள் மற்றும் உடல் நிலையில் ஏற்படும் குறைபாடுகளை தீர்க்க பயன்படுகிறது. அவை என்னவெல்லாம் என்பதை பாப்போம். பயன்கள்: […]
இந்தியர்கள் அதிகமாக முதலில் காலை உணவுக்கு இட்லி, தோசை மற்றும் இடியாப்பம் என மிகவும் நார்மலான இந்த உணவுகளை தான் எடுத்துக்கொண்டிருந்தனர். தற்போதைய நவீன காலகட்டத்தில் அவைகள் எல்லாம் மாறிவிட்டது என்பது நமக்கு தெரிந்த விஷயம். இட்லி தோசைக்கு பதிலாக தற்போது ஓட்ஸ், கார்ன் பிளேக்ஸ், பிரெட் டோஸ்ட் என சில சாப்பாடுகள் வந்துவிட்டது. இந்நிலையில் இந்த ஓட்ஸ் உடல் எடையை குறைக்கும் என கூறுவதால் பலரும் அதை அப்படியே வாங்கி சூடான பாலை ஊற்றி சாப்பிடுகிறார்கள். […]
மிளகாயின் மருத்துவகுணங்கள் மிளகாயின் நன்மைகள் மிளகாயை யாருமே மருந்து பொருளாக நினைப்பது கூட இல்லை. ஏனென்றால் இந்தியர்களின் எந்த உணவிலும் மிளகாய் அல்லது மிளகாய் போடி இல்லாத சமையலே இருக்காது. காரடசரமான உணவுகளுக்கு தலைவனாக விளங்கும் இந்த மிளகாய் சில மருத்துவக்குணங்களையும் உள்ளடக்கியது என்பது நிதர்சமானமாகிய உண்மை. மிளகாயின் மருத்துவகுணங்கள்: உடலுக்கு வெப்பத்தினை தரும் தன்மை. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. கை, கால், ஆகிய பகுதிகளுக்கும், மற்ற மைய உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. […]
சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருவருமே விரும்பி சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் ஒன்று. அசத்தலான மீன் 65 செய்வது எப்படி தெரியுமா? நாம் நமது இல்லங்களில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருவருமே விரும்பி சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் ஒன்று, மீன். இதனை நாம் விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், அசத்தலான மீன் 65 செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மீன் – 1 கிலோ மிளகாய்த்தூள் […]
தலை முடி மற்றும் முகத்தை அழகுபடுத்த சுலபமான வழிமுறைகள். பீட் ரூட்டை பயன்படுத்துவதினால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. பீட் ரூட்டுக்கு உடலுக்கு நன்மை தரும் பல மருத்துவ குணங்கள் உள்ளன.இந்த வகையில் பீட் ரூட் நமது தலை முடிக்கும் சருமத்திற்கும் பெரிதும் பயனளிக்கிறது.அது எவ்வாறு பயனளிக்கிறது என்பதை பின் வருமாறு காணலாம். தலை முடிக்கு : பீட் ரூட் சாற்றுடன் மருதாணி இலையையும் நெல்லிக்காயையும் அரைத்து தலை முடியில் தடவுவதினால் தலையில் உள்ள பொடுகுகள் நீங்கி தலை […]
குளிர் காலங்களில் சருமம் வறண்டு போவது வழக்கம். உடலில் சருமம் வறண்டு போவதற்கு இதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள நீரின் அளவு குறைவது தான். இதனால் உடலிலுள்ள உதடு முதலில் வரண்டு காணப்படும். உதட்டில் ஏற்படும் வறட்சி காரணமாக உதடு வெடிப்பும் ஏற்படுகிறது. இதனால் உதடு வறண்டு போகாமல் இருக்க இயற்கை முறையில் என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். செய்யவேண்டியவை: அதன் தேங்காய் எண்ணெய்யை ஒரு ஸ்பூன் எடுத்து அதில் ஐந்து சொட்டு அளவுக்கு ஆலிவ் […]