இந்தியாவின் தேசிய விலங்கு புலி. காட்டுக்கு ராஜா சிங்கம் தான். ஆனால், கம்பீரமான தோற்றமும், தனித்து நின்று போராட கூடிய குணமும் கொண்ட விலங்கு புலி. இந்த புலிகளை நாம் கூட்டமாக பார்க்க முடியாது. புலிகள் சிங்கத்தை கூட தோற்கடிக்கும் ஆற்றல் கொண்டது. இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் ஜூலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புலிகளை நமது முன்னோர்கள் நேரடியாகவோ அல்லது காடுகளிலோ பார்த்திருக்க கூடும். ஆனால், நமது தலைமுறையினர் இன்று தொலைக்காட்சிகளிலும், […]
உடல் எடை அதிகரிப்பினால் இன்றைய தலை முறையினர் பெரிதும் பாதிக்க படுகிறார்கள். இந்த பிரச்சனையை தற்போது கொண்டைக்கடலையை பயன்படுத்தி எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். கொண்டக்கடலை : கொண்டைக்கடலையில் நமது உடலுக்கு தேவையான பல விதமான சத்துக்களும் அடங்கியுள்ளது. கொண்டக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்துக்களும் இதில் அதிகம் காணப்படுகிறது. இந்த கொண்டைக்கடலையை நாம் காலை மற்றும் இரவில் எடுத்து கொண்டாலும் நமக்கு […]
நாம் நமது அன்றாட வாழ்வில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும், அனைவரும் சிக்கனை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான லெமன் சிக்கன் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சிக்கன் – 300 கிராம் பெரிய வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 3 மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி எலுமிச்சை – 1 லவங்கம் […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான கேக்குகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆனால், நாம் உண்ணுகின்ற அனைத்து வகையான கேக்குகளையும் கடைகளில் தான் வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால், நாமே அந்த கேக்கினை செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. தற்போது இந்த பதிவில் சுவையான பாசிப்பருப்பு கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பாசிப்பருப்பு – கால் கிலோ தேங்காய் பால் – ஒரு கப் பால் பவுடர் – அரை கப் தேங்காய் துருவல் – […]
உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏனைய தினங்களுடன் ஒப்புநோக்கும்போது மனிதவிழுமியங்களில் உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தினமாகவே இது காணப்படுகின்றது. இங்கு நட்பு எனும்போது பல பரிமாணங்களை எடுத்துக் கூறலாம். நண்பர்கள் தினத்தில், நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் நண்பர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது அன்பை பரிமாறிக்கொள்கின்றனர். அனால் தொலைதூரத்தில இருப்பவர்களுக்கு […]
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஆம்லெட் விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த ஆம்லெட்டிலேயே பல வகையான விதவிதமான ஆம்லெட்டுகள் உள்ளது. தற்போது இந்த பதிவில், சுவையான சிக்கன் ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சிக்கன் – கால் கிலோ பச்சை மிளகாய் – 7 இஞ்சி – 2 துண்டுகள் முட்டை – 1 உப்பு – தேவையான அளவு வெங்காயம் – 1 செய்முறை முதலில் சிக்கனை சிறியதாக வெட்டி வைத்துக் […]
நமது உடலில் உள்ள பல வகையான நோய்களையும் தீர்க்க இந்த சூப்பை நாம் வாரத்திற்கு இரண்டு முறை எடுத்து வந்தாலே போதும். இயற்கையான முறையில் தயாரிக்கும் இந்த சூப்பை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு இந்த சூப்பை எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி இந்த பாதிப்பில் இருந்து,படித்தறியலாம். தேவையான பொருட்கள் : நேவி பீன்ஸ் -2 கப் உலர்ந்தது கேரட் -2 கப் நறுக்கியது உப்பு -தேவையான அளவு […]
நமது சருமத்தை பராமரிப்பதில் நம்மில் அதிகமானோர் அதிக கவனம் செலுத்துவதுண்டு. அதிலும் இளம் தலைமுறையினர் இந்த விஷயத்தில் மிகவும் அக்கறை செலுத்துவதுண்டு. ஆனால், இதற்காக அவர்கள் பல செயற்கையான வழிமுறைகளைத்தான் பின்பற்றுகிறார்கள். பல ஏற்படக்கூடும். தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், முகத்தில் உள்ள கரும்புள்ளியை எவ்வாறு போக்கலாம் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை உப்பு சர்க்காரை செய்முறை முதலில் உப்பு மாற்று சர்க்கரை இரண்டையும் ஒன்றாக கலந்துக்க கொள்ள வேண்டும். அதன் பின் அதனை ஈரமான […]
நமது வீட்டில் உள்ள குழந்தைகள் காலையிலும், மாலையிலும் தேநீரோடு சேர்த்து பிஸ்கட், வடை போன்ற ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுண்டு. அதற்கு நாம் கடையில் ஸ்நாக்ஸ் வாங்கி கொடுப்பதை விட, நாமே செய்து கொடுப்பது நல்லது. தற்போது இந்த பதிவில், சுவையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வெண்ணெய் – 100 கிராம் மைதா மாவு – 140 கிராம் போடி செய்த சீனி – 40 கிராம் முட்டையின் மஞ்சள் கரு – 3 […]
வில்வ பழம் நமது உடலில் உள்ள பல வகையான நோய்களையும் குணப்படுத்த பயன்படுகிறது. இந்த பழத்தில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் இருப்பதால் இது மருத்துவ பலன்களுக்கு பயன்படுகிறது. இந்த பதிப்பில் வில்வ பழத்தின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை பற்றி படித்தறியலாம். நோய் எதிர்ப்பு சக்தி : இந்த பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் காணப்படுவதால் அது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் அதிக அளவு ஆண்டி ஆக்சிடண்ட்கள் […]
நமது சமையல்களில் மீன் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. மீன்களை நாம் விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த மீன் பிரியாணி செய்வது எப்படி பார்ப்போம். தேவையானவை மீன் – கால் கிலோ அரிசி – 2 ஆழாக்கு வெங்காயம் – 150 கிராம் தக்காளி – 150 கிராம் இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன் புதினா – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு மிளகாய்தூள் – 1 டீஸ்பூன் தனியாத்தூள் – 1 […]
இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மெருகூட்டுவதில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் அதிகமான பணத்தை செலவு செய்து, செயற்கையான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். ஆனால் இதனால் பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. தற்போது, இந்த பதிவில் இயற்கையான முறையில் உதட்டின் மேல் உள்ள கருமை நீங்கி, சிவப்பாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். செய்முறை ஒரு பௌலில் கேரட் ஜூஸை எடுத்து, பஞ்சுருண்டையை பயன்படுத்தி, கேரட் ஜூஸை உதட்டின் […]
நாம் நமது அன்றாட வாழ்வில் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீர் அருந்துவது வழக்கம். தேநீருடன் சாப்பிடுவதற்கு நாம் கடைகளில் உணவுகளை வாங்குகிறோம். அவ்வாறு வாங்குவதை விட நாமே சத்துள்ள உணவுகளை செய்து சாப்பிடுவது சிறந்தது. தற்போது இந்த பதிவில் குழந்தைகளுக்கு பிடித்தமான வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கடலை பருப்பு – 1 கப் வாழைப்பூ – அரை கப் வெங்காயம் – ஒன்று காய்ந்த மிளகாய் – ஒன்று உப்பு – […]
நாம் நமது அன்றாட பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. இந்த உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நமது உடலுக்கு தேவையான சத்துக்களையும் அளிக்கிறது. தற்போது இந்த பதிவில் சுவையான மிளகு குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மிளகு – 2 ஸ்பூன் கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன் தனியா – 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 புளிக்கரைசல் – 1 எலுமிச்சை அளவு கடுகு – சிறிதளவு உப்பு […]
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இந்தியாவின் ஒரு சிறந்த தலைவர் ஆவார். இவர் ஜூலை 25-ம் நாள் 2002-ல் குடியரசு தலைவராக பொறுப்பேற்றார். இவர் குடியரசு தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்தார். இவர் ஏவுகணை வாகன தொழிநுட்ப வளர்ச்சியில் ஈடுபாட்டுடன் இருந்ததால், இந்திய ஏவுகணை நாயகன் என அழைக்கப்படுகிறார். இவர் இந்தியாவை ஒரு வளரும் நாடாகாவே பார்த்தவர். இவர் 2002-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தலைவர் […]
நமது உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரலும் மிகவும் முக்கியமான உறுப்பாகும்.இது நமது உடலில் உள்ள கொழுப்புகளையும் கழிவுகளை வெளியேற்றும் செயலை செய்கிறது.கல்லீரல் கொழுப்பு நோய் நமது உடலில் கல்லீரல் செயல் பாட்டை குறைத்து கல்லீரலை செயலிழக்க வைக்கிறது. இந்த பதிப்பில் நாம் நமது கல்லீரலில் உள்ள கொழுப்புகளை அகற்றும் உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். பேரிக்காய் : பேரிக்காயில் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி,வைட்டமின் ஈ, 10 % போலிக் […]
பெண்களை பொறுத்தவரையில், தங்களது சரும அழகையும், கூந்தலையும் பராமரிப்பதில் அதிகமான நேரத்தை செலவழிப்பதுண்டு. அதற்காக அவர்கள் அதிக அளவிலான பணத்தையும் செலவழிப்பதுண்டு. ஆனால், இது பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், கூந்தல் அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை லாவண்டர் எண்ணெய் விளக்கெண்ணெய் செய்முறை முதலில் ஒரு பௌலில், 5 துளிகள் லாவண்டர் எண்ணெயை எடுத்துக் கொண்டு, அதனுடன் 1 ஸ்பூன் விளக்கெண்ணெயை சேர்த்துக் கொள்ள […]
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவுகளில் ஒன்று அல்வா. இந்த அல்வாவில் பல வகையான அல்வாக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் சுவையான பாசிப்பருப்பு அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பாசிப்பருப்பு – கால் கிலோ சர்க்கரை – 100 கிராம் நெய் – 3 டேபிள் ஸ்பூன் வறுத்த முந்திரி – 4 ஏலக்காய் – 2 (பொடியாக்கியது) பைனாப்பிள் எசன்ஸ் – கால் ஸ்பூன் செய்முறை […]
உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பாலரும் பாதிக்க படுகிறார்கள். உடல் எடையை குறைக்க நாம் டயட் போன்ற கடுமையான வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். தற்போது டயட் இல்லாமல் உடல் எடையை இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு குறைக்கலாம் என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். பெர்ரி: உடல் எடை குறைப்பதில் பெர்ரி பழங்கள் பலவிதமான நன்மைகளை செய்கிறது. இந்த பழத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடண்ட்கள் நிறைந்து காணபடுகிறது. […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல் வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. அதிலும், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான முட்டை வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை முட்டை -3 உப்பு – தேவைக்கேற்ப மிளகாய்தூள் – கால் டேபிள் ஸ்பூன் எண்ணெய் – தேவைக்கேற்ப வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 3 கடுகு – அரை ஸ்பூன் செய்முறை […]