பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பல்வேறு உள்ளீட்டு செலவு காரணமாக விலை உயர்வு அவசியமாக உள்ளது என மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொருளாதார சிக்கல்கள் காரணமாக பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மஹிந்திரா & மஹிந்திரா தனது டிராக்டரின் விலையை அடுத்த மாதத்திலிருந்து அதிகரிக்கப் போவதாக தெரிவித்துள்ளது. இந்தத் துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜனவரி 1, 2021 முதல் டிராக்டர்களில் மாடல்களின் வகையை பொறுத்து விலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பல்வேறு உள்ளீட்டு செலவு காரணமாக விலை உயர்வு அவசியமாக உள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது. வெவ்வேறு மாடலின் விலை அதிகரிப்பு குறித்து விவரங்கள் சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. செலவு அதிகரிப்பு தாக்கத்தை ஓரளவிற்கு ஈடுசெய்யும் பொருட்டு அடுத்த மாதம் முதல் மஹிந்திரா & மஹிந்திரா தனது முழு அளவிலான பயணிகள் மற்றும் வணிக வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…