மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த காரணத்தால் அங்கு உள்ளவர்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக மும்பை மற்றும் புனே பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்து வருவதால் புனேவின் உள்ள கொந்த்வா என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்றின் சுற்றுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.இந்த சுவர் சுமார் 60 அடி நீளமுள்ளது ஆகும்.
இந்த இடிபாடுகளில் 15 பேர் உடல் நசுங்கி உயிரிந்துள்ளனர்.மேலும் பல கார்களும் சேதமடைந்துள்ளது. பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…