New Parliment [Image source : PTI]
இன்று பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கிறார்.
இன்று பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது. இதில் முக்கியமாக லோக்சபா சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோல் வைக்கப்பட இருக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை மத பிரார்த்தனையுடன் தொடங்குகிறது.
இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கை அருகில் செங்கோல் வைக்கப்படுகிறது. இந்த செங்கோலுக்கு வரவேற்பு இருந்தாலும், எதிர்ப்புகளும் இருந்து வருகிறது. புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் 25 கட்சிகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க விழாவை புறக்கணிக்க 20 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இதனை தொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில், சிறப்பு வாய்ந்த 75 ரூபாய் நாணயத்தை நிதி அமைச்சகம் வெளியிட உள்ளது. இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இந்த நினைவு நாணயம் பிரதமர் நரேந்திர மோடியால் வெளியிடப்படுகிறது.
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…