[Image source : outlook india]
பிரதமர் மோடி குறித்து கார்கே பேசிய கருத்துக்கு மன்னிப்பு கூறியுள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே போட்டி கடுமையான போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் இன்று கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே பிரச்சார கூட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு போன்றவர். அவர் விஷமா இல்லையா என்று நீங்கள் நினைக்க கூடும். ஆனால் அவரை நக்கினால் நீங்கள் இறந்து விடுவீர்கள் என்று பேசியுள்ளார். இவரது பேச்சை சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த கார்கே, நான் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்றும், அவருடைய சித்தாந்தம் பாம்பு போன்றது. அதை தொட நினைத்தால் மரணம் நிச்சயம் என்று சொல்ல வந்தேன் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
மன்னிப்பு கோரினார் கார்கே
கார்கே கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடுமையான விமர்சனங்களையும், எதிர்ப்பையும் முன்வைத்த நிலையில், பிரதமர் மோடி குறித்து கார்கே பேசிய கருத்துக்கு மன்னிப்பு கூறியுள்ளார். தனது பேச்சு யார் மனதையாவது புண்படுத்தும் படி இருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறு மன்னிப்பு கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…