Kerala CM Pinarayi Vijayan [Image source : ANI ]
இந்துக்கள், கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் என அனைவருக்கும் அவர்தம் மதவழக்கத்தின் படி உள்ள வழிமுறைகளை பின்பற்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி உரிமை உண்டு. அதனை கலைத்து ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை கொண்டு வரமத்திய அரசு முயன்று வருகிறது.
இந்த பொதுசிவில் சட்டம் குறித்து மக்களின் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. இந்த பொது சிவில் சட்டமானது, சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதிக்கும் வண்ணம் இருக்கிறது என கடுமையான எதிர்ப்புகளை பல்வேறு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் இன்று கேரள சட்டமன்றத்தில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை விதி எண் 118இன் கீழ் தாக்கல் செய்தார். பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த கூடாது என இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…