[Image source : PTI]
இன்று பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் துவங்குகிறது. இதில் 2024 தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
இன்று பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டமானது பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தும் இருந்தார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜி, ஜனதா தளம் கட்சி தலைவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா கட்சி (ஒரு பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெய்ச்சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பகுஜன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் மாயாவதி, தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…