LIVE NEWS [ file Image ]
ஆளுநருக்கு ஸ்டாலின் பதிலடி:
திராவிட மாடல் ஒரு காலவதியான மாடல் என ஆளுநர் கூறியிருந்த நிலையில், CM ஸ்டாலின் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தொண்டர்களுக்கு திமுக ஆட்சியின் 2 ஆண்டு சாதனை குறித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், திராவிட மாடலே அனைத்து மாநில ஆட்சி நிர்வாகத்திற்கு பார்முலா, இலவச திட்டங்களை விமர்சித்தவர்கள், கர்நாடகா தேர்தலில் இலவசத்தை அறிவித்துள்ளனர். 2 ஆண்டுகால ஆட்சியின் வெற்றி இனியும் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.
மனோபாலாவின் இறுதி ஊர்வலம்:
நடிகர் மனோபாலா உடல் சாலிகிராமம் வீட்டில் இருந்து வளசரவாக்கம் மின்மயானத்திற்கு ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் அவரது உடலுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகின்றனர். இன்னும் சற்றுநேரத்தில் அவரது உடல் வளசரவாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
எடப்பாடிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்:
அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்த வழக்கில், 6 வாரத்தில் பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. அதிமுக உறுப்பினர் என்ற முறையில் ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் ஆகியோர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.
04.05.2023 11:45 PM
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…