இந்த ஆண்டிற்கான உலக சுற்றுலா தினம் செம்டம்பர் 27 ம் தேதி சேலம் மாவட்டத்தில் கொண்டாடப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருச்சி, கன்னியாகுமரி , கொடைக்கானல் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் உள்ள சுற்றுலா அலுவலங்கள் புரணமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.கொடைக்கானலில் 26 லட்சம் மதிப்பீட்டில் படகு இல்லம் தனியாருக்கு இணையாக அரசு சார்பில் கட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கோவை, திருச்சி, தஞ்சை, மதுரை ஆகிய நகரங்களில் இருக்கும் தமிழ்நாடு அரசு இல்லங்களை சீரமைக்கப்படும் என்ற 13 அறிவிப்புகளை இன்று அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…