Governor ADMK [File Image]
தமிழக ஆளுநரை அதிமுக மூத்த நிர்வாகிகள் இன்று மாலை சந்திக்கவுள்ளதாக தகவல்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் இன்று சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பற்றியும், மற்ற முக்கிய விவகாரம் குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் நேற்று அமலாத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது, அதன்பின் பைபாஸ் அறுவை சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்பட்டதன் பேரில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் செந்தில் பாலாஜியின் கைதில் அமலாக்கத்துறையின் விசாரணை குறித்தும், தமிழக ஆளுனரை சந்தித்து மனு அளிக்க அதிமுக தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் ஆளுனரை சந்தித்து மனு அளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…