[Representative Image]
சென்னையில் ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அதாவது, திருச்சூர் அடிப்படையான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் கைது செய்தனர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள். தமிழ்நாடு, கர்நாடக என மாறி, மாறி தலைமறைவாக இருந்த ஐஎஸ் தலைவர் சையது நபில் போலி ஆவணங்கள் மூலம் நேபாளத்திற்கு தப்பிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
என்ஐஏ அதிகாரிகளால் கைதான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் அகமதுவிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டது விசாரணையில் அம்பலமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஈரோடு வனப்பகுதியில் தலைமறைவாக இருந்த ஆசிப் என்பவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருந்த நிலையில், இன்று ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…