இப்போ உள்ள காலகட்டத்தில் காதல் தோல்வி என்பதோ மிகவும் எளிமையாக மாறிவிட்டது, காதலில் தோல்வி பெற்ற அனைவரும் தோல்வி பற்றி நினைத்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அது ஏன் என்று பார்ப்பதில்லை . காதலின் அர்த்தமே மாறிவிட்ட இப்போ காலத்தில் காதல் முறிவிற்கு பல காரணங்கள் உள்ளது.
அனைத்து அன்புக்கும் முக்கிய தேவையே நேர்மைதான்,நேர்மை இல்லாத எந்த அன்பு ரொம்ப காலம் நீடிக்காது. காதல் தோல்விற்கு முக்கியகாரணம் காதல் ஜோடியில் ஒருவர் இடம் நேர்மை இல்லாத காரணம் தான். ஒருமுறை காதல் ஜோடியில் நேர்மை இல்லாமல் பிரிவு எற்பட்டால் அதற்குபின் அந்த உறவு விரைவில் முறிந்துவிடும்.
காதலில் இருவருக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது . இருவரில் ஒருவரிடம் ஆரோக்கியமான தொடர்புகள் இல்லை என்றால் அந்த உறவு நீண்டகாலம் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. உங்கள் உறவில் எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு சிறந்த வழி உங்கள் காதலர் அல்லது காதலியுடன் சேர்ந்து அதை விவாதிக்க வேண்டும்.
என்னதான் ஆழமான காதல் இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட உரிமை என்பது முக்கியமானது அதாவது ஆரோக்கியமான உறவை தொடர வேண்டும் என்றால் உங்கள் உறவில் சரியான புரிதல் தன்மை இருக்க வேண்டம், உங்கள் காதலி அல்லது காதலர் விருப்பங்களையும் அவர்களின் உரிமைகளையும் ஒருபோதும் பறிக்க கூடாது .
மேலும் காதலில் தோல்வி அடைய முக்கிய காரணம் என்னவென்றால் நம்பிக்கை ஆகும்,உங்கள் துணையை முழுமனதுடன் நம்ப வேண்டியது மிகவும் அவசியம். உகளுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதே பேசி தீர்ப்பது மிகவும் நல்லது.
வெளிப்படையாக இருப்பதும், பொய் கூறாமல் இருப்பதும் காதலில் சந்தேகங்களுக்கும், பொறாமைக்கும் வழி வகுக்காது இது இல்லாமல் இருப்பதுதான் உங்கள் காதல் தோல்விக்கான முதல் காரணமாகும்.அதனால் நீங்கள் இதே தொடர்ந்து செய்தல் உங்கள் காதலில் பிரிவு இருக்காது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…