உத்தரப்பிரதேசத்தில் ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கடும் வெப்பத்தால் மரணம் அடைந்துள்ளனர்.
கோவையில் இருந்து ஒரு குழு வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளது. சுற்றுலாவை முடித்துவிட்டு அந்த குழு கேரளா எக்ஸ்பிரஸில் ஆக்ராவில் இருந்து கோவைக்கு புறப்பட்டனர்.ரயில் புறப்பட்ட சிறுது நேரம் கழித்து வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்துள்ளது.இந்த நிலையில் இந்த வெப்பத்தை தாக்குபிடிக்க முடியாமல் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இவர்களின் உடல் ஜான்சி ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
உயிரிழந்தவர்கள் விவரம்: பழனிசாமி வயது 80 , பால் கிருஷ்ணா ராமசாமி வயது 69, சின்னாரே வயது 71 , திவா நாய் வயது 71 ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு, உயிரிழந்தவர்களின் உடல் கோவைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…