Chief Minister M.K. Stalin inaugurated the medical tourism conference! [Credit: PTI Photo]
செங்கல்பட்டு மருத்துவமனையில் கள்ள சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வரும் 6 பேரையும் முதல்வர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி தற்போது வரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ள சாராயம் அருந்திய 34 பேர் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, செங்கல்பட்டிலும் கள்ள சாராயம் அருந்தி 5 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து செங்கல்பட்டு மருத்துவமனையில் கள்ள சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வரும் 6 பேரையும் முதல்வர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ளப்படும் என முதல்வர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…